கந்தவேள் கதையமுதம் 64 நான் போய் என்ன மேனியில் அணிந்திருக்கிற பரமேசுவரனை நான் போய் செய்யமுடியும் ?" என்று அவன் சொன்னான். 12 துரு வளிவை கியது ழலின்வாய் ஏற ஒருபூ ளைஎதிர்த் துளதேல் தீரு டியமெய் யுடைநின் மலன்மேல் வீருய் வினையேன் பொரமே வுவனே. (காமதகனப்.24.) நீறாடிய மெய்யுடை நின்மலன் " என்றான். ' அவன் எல்லாவற்றை யும் எரித்துப் பஸ்மமாக்கி அணிகிறவன் ஆயிற்றே. அவனிடத்தில் நான் போய் வாலாட்டலாமா?" என்ற எண்ணத்தில் அப்படிப் பேசினான்.
பிரமன், "தன்னுடைய நலத்தின் பொருட்டு ஒரு காரியத்தைச் செய்தால்தான் தவறு ஆகும். தேவர்கள் உய்யும்படி நீ இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். பிறருக்கு நன்மையாக உள்ள ஒரு காரியம் செய்தால் அது மிகப் பெரிய தியாகம். பிறருக்காகத் தியாகம் செய்வதுதான் உயர்ந்தது. நீ போகவேண்டும்" என்று கூறினபோதும் மன்மதன் இணங்கவில்லை. உடனே, "நீ போகா விட்டால் சாபம் தருவேன் என்று அச்சுறுத்தினான் பிரமன். அதனைக் கேட்டு மன்மதன் கூறினான்; " உம்முடைய! சாபத்தால் நான் சாவதைவிட, இறைவன்மேல் அம்புவிட்டு அதனால் நான் அழிவதே நல்லது. குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டுமென்று சொல்வார்கள். அதுபோல் இறை வனாலே நான் முடிவு அடைந்தால் அது எனக்கு நன்மையையே உண்டாக்கும்" என்றான். பெரியவர்களோடு மோதிக் கொண் டாலும் அதனால் இன்பம் விளையுமேயன்றித் துன்பம் விளையாது. பொல்லாதவர்களோடு நட்புச் செய்தாலும் அதனால் விளைவது துன்பந்தான். கேளிதொன்று ரைப்பல்வேத, கேடுசூழும் நினதுவாய்ச் ஆளின்மேலை இயல்பகன்று துன்புழந்து படுதலிற் காளகண்டன் முன்புசென்று கடியவெய்ய கணைகள்தூஉய் மாளிலும்சிறந்ததம்ம; மற்றும்உய்ய லாகுமே. (சூள் - சபுதம். சிவபெருமான்.] (காமதகனப்,87,} நிலை. மேல இயல்பு - முன்பு உள்ள காளகண்டன்-