பக்கம்:கனவுப்பாலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கனவுப் பாலம், சரி, வந்தது வந்தோம். இராத்திரி இங்கேயே தங்கி "தமாஷ் அனுபவித்து விட்டுப் போவோம்’ என்ருன் இளேஞன். - நோங்கள் வீட்டுக்குப் போகிருேம்: என்று புறப்பட்டனர் அந்த இரண்டு பெண்களும். 'திடீரென்று ஹய்! என்று எழும்பிக் குதித்தான் கெளதம், - என்ன? என்ன? என்று மற்ற நால்வரும் ஆவலோடு கேட்டார்கள். கண்டு பிடிச்சுட்டேன்!” என்ருன் கெளதம் மகிழ்ச்சி பொங்க. சிக்கிரம் சொல்லுங்க! என்னத்தைக் கண்டுபிடிச் 学卤生?2° ‘'இப்ப அவங்கவங்க பெயரை ஒரு காகிதத்தில் இங்கிலீஷில் எழுதி என்னிடம் கொடுங்கள்’ என்றன். எழுதிக் கொடுத்தார்கள். 1. வினேடி கொமாய் 2. ஸுஜூரா கோஷிகாவா 3. விரோ கயமா 4. விகிகோ காமி 'எல்லார் பெயரிலும் எஸ்.கே. என்ற எழுத்துக்கள் இனிஷியலாக இருப்பதைப் பார்த்தீர்களா? நாலு "ஆமாம்? கள் ! ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றர்கள்.

இப்போது உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

'ஒன்றும் தெரியலேயே 1:2 எஸ். கே. என்ற எழுத்துக்கள் உங்களுக்கு எதையுமே ஞாபகப்படுத்த வில்லையா? . விழித்தார்கள். - - 'நான் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் ஒகி. ஐலண்டில் ஸ்குரா இயக்கத் தலைவி இறந்து விட்டாளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/42&oldid=768636" இலிருந்து மீள்விக்கப்பட்டது