பக்கம்:கனவுப்பாலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாவி 65 ரிஸப்ஷன் டெஸ்க்குக்குப் போய் அங்கு நின்ற கிளார்க்கிடம் கேட்டான். - அந்த கிளார்க் கெள்தமை மானேஜரிடம் அழைத்துச் சென் றன். . ரியோ மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. நான் ரிப்போர்ட்டர். பெயர் கெளதம், அவளே நான் உடனே பார்க்க வேண்டும்.’’ - அவள் லி யில் போயிருக்கிருள்.?? விேலாசம் இருக்குமே!’’ மானேஜர் இண்ட்டர்காமில் யாரிடமோ பேசி ரியோ விலாசம் கொண்டு வரச் சொன் ஞர். அதைப் பெற்றுக் கொண்ட கெளதம் 'மீண்டும் அவசியப்படும்போது வருவேன். நான் வந்து போன செய்தி யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று அதிகாரம் கலந்த ஒரு மிடுக்கோடு எழுந்தான். இன் ஸ்பெக்டர் ஸார்! அந்த வேலைக்காரப் பெண் ரியோ ஒட்டலில் இல்லே லிவிலே போயிருக்காளாம்.’ அைட்ரஸ் கிடைச்சுதா?’ - - * இந் தாங்க அட்ரஸ்! எனக்கென்னவோ இந்த அட்ரஸ்ல கூட அவள் இருப்பாளாங்கறது சந்தேகம்தான்!”

அப்படியா நினக்கறீங்க? இப்பவே போன் பண்ணிப் பார்த்துடுவோம்.’’

கூடாது; தப்பித்து விடுவாள். நேர்ல போறதுதான் நல்லது கெளதம் சுயிங்கம் மென்றபடி சொன்னன். அவளுக்கு என்ன வயசிருக்குமாம்? . 'முப்பது முப்பத்தஞ்சு இருக்கும்னு சொன்னங்க...?? சரி, புறப்படுங்க, என்ருர் இன்ஸ்பெக்ட்ர். ஒரு வேளை அந்த விலாசத்தில்ே அவள் இல்லேன்ன? என்று கெ ளதம் இழுத்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/61&oldid=768657" இலிருந்து மீள்விக்கப்பட்டது