பக்கம்:கனிச்சாறு 6.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  101


காந்திர முங்கள மாகி அதிர்ந்தன!
வாடிய மக்களுக் காறுதல் வாய்மொழி
வாழ்க்கை யுதவிகள் பற்பல வாய்க்கினும்
நாடிந ரம்புந டுக்கந் தவிர்க்குமோ?
நற்றுணை மாண்ட குழந்தையர் நங்கையர்
நீடிய வெந்துயர் நீங்கிடக் கூடுமோ?
நீண்ட நெடுங்கட லேவிடை சொல்கவே! 5

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/127&oldid=1445390" இலிருந்து மீள்விக்கப்பட்டது