பக்கம்:கனிச்சாறு 7.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கஎ


பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்
156. அரசிறைவன் - கதிர்மதி 198
157. முத்தையன் - அரசிறைவி 199
158. கோ. இளவழகன் - வளர்மதி 200
159. புலவர் சிவசண்முகம் - செல்வி கலாவதி 201
160. முத்துப்பாண்டியன் - மலர்விழி 202
161. ஈரோடு பெரு.தமிழ்வேந்தன் - பூங்கொடி 202
162. பேரா.ஆறு.அழகப்பனார் மகள் திருமண வாழ்த்து! 203
163. இராணி சந்திரன் 203
164. அறிவுச்செல்வன் - கல்யாணி 204
பொது ‘உ’ நூல்கள் அணிந்துரை
165. ‘மல்லிகை’ மதிப்புரை! 207
166. சுப்புரத்தினக்கவிஞன் பாரதிதாசற்கிப் படைப்பு! 208
167. ‘கொய்யாக்கனி’ நூலுக்குப் படையல் 208
168. ‘தென்மொழி’ இதழின் முகப்புப் பாடல்! 208
169. ‘தென்மொழி’ முதல் தொகுப்பிற்கு முன்னுரை! 209
170. ‘பாவியக் கொத்து’ நூலுக்குப் படையல் 209
171. ‘தென்மொழி’ நூல்நிறை பகுதிக்கு முன்னுரை! 210
172. ‘தமிழ்ச்சிட்டு’ இதழின் முகப்புப் பாடல்! 210
173. ‘மறைந்துவரும் தமிழ்ச் சொற்கள்’ பகுதிக்கு முன்னுரை! 210
174. ‘தென்மொழி’ பாட்டரங்கு பகுதிக்கு முன்னுரை! 211
175. ‘குறள்நெறி’ இதழ்க்கு வாழ்த்து! 211
176. ‘ஐயை’ நூலுக்குப் படையல். 212
177. ‘எண்சுவை எண்பது’ நூல் படையல். 213
178. ‘அறிவு’ இதழ்க்கு வாழ்த்து! 213
179. தேவநேயப் பாவாணரின் ‘திருக்குறள் தமிழ் மரபுரை’ச் சிறப்புப் பாயிரம்! 214
180. ‘கற்பனை ஊற்று’ நூல் - படையல்! 215
181. ‘தமிழ்நூல்’- பாயிரம் 216
182. இறைக்குருவனாரின் ‘வலம்புரி’ இதழ்க்கு வாழ்த்து! 217
183. முனைப்புடன் பேணுக! 217
184. செங்கை ஆழகனின் ‘ஆயிரம் மலர்கள்’ பாடல் நூலுக்கு ஊக்கவுரை! 218
185. ‘வண்ணச்சிறகு’ இதழ்க்கு வாழ்த்து! 218
186. ‘தனித்தமிழ்’ நூலுக்கு அணிந்துரை. 219
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/18&oldid=1445473" இலிருந்து மீள்விக்கப்பட்டது