பக்கம்:கனிச்சாறு 8.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௩

பாடல் எண் பாடல் தலைப்பு / குறிப்பு பக்க எண்
8. திரு.வி.க. வாழ்வில் பெரும்பங்கு கொண்டது மொழித்தொண்டா, பொதுத்தொண்டா ? 87
(தி.பி. 2004 நளி17 (2.12.73) இல் ஆண்டு திருவாரூர் திரு.வி.க சிலைதிறப்பு விழாவில், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழக முதலமைச்சர் மு. அருட்செல்வனார், குன்றக்குடியடிகளார்., பாவோகி
9. அரசுயர் பள்ளி, உரத்தநாடு ! 99
(தி.பி. 2006 விடை 17 (31.5.75) அன்று உரத்தநாடு அரசுயர்பள்ளியில் நிகழ்ந்த பாரட்டரங்கத் தலைமையுரை)
10. மது ஒழிப்பு ! 108
(தி.பி.2006 விடை 22 (5.6.75)ஆம் நாள் அன்று நடைபெற்ற உரத்தநாடு வட்ட மதுஒழிப்புச் செயற்பாட்டு மாநாட்டில் நடந்த பாட்டரங்கத்தில் தலைமையேற்றுப் பாடியது)
11. பாவேந்தர் விழாப் பாட்டரங்கம் ! 116
(தி.பி. 2008 விடை 2 (15.5.77) அன்று பகுத்தறிவாளர்கள் சார்பில் வேலூர் நகர மன்ற அரங்கில் நடைபெற்ற பாவேந்தர் பிறந்த நாள் விழாப் பாட்டரங்கத்தின் தலைமையுரை
12. புரட்சிப் பாவேந்தர் விழாப் பாட்டரங்கம்! 142
13. பாவேந்தர் உள்ளம்! 163
(புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பாவேந்தர் தமிழ் இயக்கத்தின் சார்பில் 1.6.87 அன்று நடைபெற்ற பாவேந்தர் விழாப் பாட்டரங்கில் தலைமையேற்றுப் பாடியது.)
14. பாவேந்தர் பாராட்டரங்கம்! 179
(முத்தமிழ் மன்றம், ஊரகம் (B.H.E.L) திருச்சி, பாவேந்தர் நூற்றாண்டு விழா 22-1-91)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/14&oldid=1447551" இலிருந்து மீள்விக்கப்பட்டது