பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்டு இருந்தா. எங்க கலியாணத்தை நடத்திவைக்க உங்க முதலாளியும் கீழே காத்திருந்தார் !. பாவம், மாதங்கி!...கடைசியா இன்னொரு உண்மையையும் உன் கிட்டே சொல் விடணும்: பாருக்குட்டி! உன்னோட உயிர் எனக்குச் சொந்தமாக்கும்!-என் ஆணை இது; இதிலே’ தருமம் மட்டுமல்ல, சத்தியமும் உள்ளடங்க இருக்குது. சரி, சரி..வேளை நெருங்கிடுச்சு...இப்பவாச்சும் எனக்கு விடை தா, பாருக்குட்டி!' - - எப்படியோ, எப்பாடுபட்டோ, வெகு சமர்த்தாகவே பேசிவிட்டான் செந்தில்! உடனேயே அவன் காவல், அதிகாரியை அண்டினன்; ' இனி நீங்க உங்களோட கடமையைச் செய்யலாம்!' என்று அனுமதி வழங்கி லாசன். பார்வதிக்குத் தலைசுற்றியது: "ஐயையோ,செந்தில்... இனிமே, நான் என்ன செய்வேன், செந்தில்? - தலைமயிரை பிய்த்துக் கொண்டாள். செந்திலின் உயிர்-உயிரின் உயிர் அனலிலே அகப் பட்டு ரோஜாவாகத் துவண்டது. அவனால் பார்வதியின் கடுநீரைத் துடைக்கவே இயலவில்லைதான்!- "பாரு: நீ என்னோட பாருக்குட்டி இல்லியா? - அழக்கூடாது; இனிமேல் நீஅழவே கூடாது; அழுததெல்லாம் பத்தாதா?... எனக்காகவும், ரான்மையாவுக்காகவும் நீ அழாமல் இருப்பது தான் உசிதம். நடக்கிறதெல்லாம் நன்மைக்கேன்னு: நம்பினவன் நான்; இன்னமும் நம்புறவன்!..போனது. போக மிஞ்சுறதுதான் வாழ்க்கை!. பார்த்தியா, பார்த். தியா? அழாமல் சமர்த்தாக என்னை வழியனுப்பி வச்சிடு, பாருக்குட்டி - அவனுடைய மஞ்சள் தாலியை-அவ ஆளுடைய மஞ்சள் தர்லியை எடுத்து முத்தம் கொடுத் தான். நிர்மலமான கண்களால் திரும்பவும் ஒருமுறை ஆருயிர்ப் பார்வதியை மிகமிக ஆறுதலாகப் பார்த்துக் கொண்டே, தன்னுடைய கழுத்துச் சங்கிலியைக் கழற்றி

星强盛

142