பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சொல்லிடுறேன். பார்வதி: எங்களோடது கலப்புக் கலியாணமாக்கும்!" வாஸ்தவந்தான்!-கலப்புக்காதல் முடியி ற து ம் தியாயந்தான்; முடியவேண்டியதும் நியாயந்தான்! தவிர வும், கல்ப்புத் திருமணத்திலே, பாரத சமுதாயத்தோட சீர்த்திருத்தம் மட்டிலும் அடங்கியிருக்கல்லே, நம்ம அரசாங்கத்தோட தமிழ்ப்பண்பாடு தழுவின ஆதரவும் பாராட்டும்கூட அடங்கியிருக்குதே, தாரா? - ஆனல்...?’’ 'என்ன பயமுறுத்துறே?" 'நான் ஒண்ணும் பயமுறுத்தல்லே, பாரு!-எங்களுக்கு வாய்ச்ச சூழ்நிலைதான் எங்களைப் பயமுறுத்துது' 'விபரம் புரிஞ்ச பொண்ணு நீ; கொஞ்சம் விவரமாய்ச் சொல்லேன், தாரா!' 'உன் கையிலே அவசரமா ஒரு யோசனை கலக்க லும்னு அங்கே பார்க்கிலே அவர் இருக்கார்! உனக் காகக் காத்துக்கிட்டு இருக்கார் அவர்'

  • :ar6նրi?** "அவர்தான்.மிஸ்டர் செந்தில்!" 'அவரோட வீடு.ஊகூம், பங்களா எங்கே?" 130, க்ரீன்வேஸ்ரோடு, அடையாறு, சென்னை." ஒ.அப்படியா? யார் அவர்? "அவர்தான் செந்தில், பார்வதி!' 'அதான் தெரியுதே? யார் அந்தச் செந்தில்?’’ "செந்தில் ஒசந்த இடத்துப் பிள்ளையாண்டா ஆளுக்கும்'

"அப்படின்.ை நீ - - ፰፥ to go *... ss * 44* sama, ass

፱፻

57