பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்யூப்ட்ை'அனேந்தது. இப்போது நேரம் : பதிகுென்று, நாற்பது. உள்ளே : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் தாராளமாகக் கிடந்த இடைவெளியில் தாராளமாகப் பாயை விரித்தாள் பார்வதி. திடீரென்று அலறல் ஒலி. திரும்பவும் ஒளி திரும்பியது, 'நெஞ்சு வலி வந்திடுச்சு வலி தாள முடியல்வியே!.. ஐயையோ...! கடவுளே!" . அப்பா துடிதுடிக்கிரு.ர். பார்வேதி பதை பதைத்தாள். விழிப்படைந்த சிவகாமி, உயிரும் உடலும் பதறிய வளாக, அத்தானின் மெலிந்த ந்ெஞ்சைத் தேய்த்து விட்டாள். ஊசலாடிய மாங்கல்யம், கண்ணிர்ச் சரம் தொடுத்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டான்; 'நெஞ்சு வவிக்கு மாத்திரை வச்சிருப்பியே. பாரு?" என்று ஆவ லோடு கேட்டாள். . "இருக்கனும்: என்று கூறி எழுந்தாள் புதல்வி. நோயின் உறவுமுறையிலும் கூட, அப்பா-அம்மாவுக் கிடையே ஏக ஒற்றுமை! நெஞ்சுவலிக்கான மாத்திரைகள் இருந்த டப்பா காலி: பாக இருந்தது.

雳意

71