பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகடிதமாகச் செருகி வைத்திருக்க வேண்டும்!கடிதத்தின் அடியிலே தென்பட்ட பி. செந்தில்நாதன் என்கிற பெயரைப் படித்தவுடன், இனம் விளங்காத, தவிப்பின் உறுத்தல் அவளை என்னவோ செய்திருக்கவும் வேண்டும்: அந்தக் அந்தக் கடிதம மூன்றே மூன்று வரிகளிலே இதய். ஒலியை எதிரொலித்தது. "அன்புப் பார்வதி! நான் உங்கள் மீது கொண்ட முதல் காதலே கடைசிக் காதலும் ஆகும். நல்ல வாக்கு தாருங்கள். இந்த அன்புச் செந்திலை இரண்டா வது தேவதாசாக ஆக்கிவிட மாட்டீர்களே? -பி. செந்தில் நாதன் ஊரைப் பார்த்தாள். மாம்பழ வாசனையாக சேலம் மணத்தது. தேதியைப் பார்வையிட்டாள். எப்போதோ வந்த கடிதம் அது!

தொண்டைக் குழியிலே வெட்டிவேரின் வாசம் மறை, காமல் இருந்தது.

86