பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, கன்னித் ೧ಸrgಖಹ 譚 14 பூவை எஸ். ஆறுமுகம் 14 獸 மெள, - நாடகத்தை வழக்கமாகப் பார்வதி விரும்புவதில்லை; இது அவள் பழக்கம்: இயல்பு. அவளுக் கென்று ஒரு மனம்; தனி மனம்! இரவுச் சாப்பாடு அப்படித்தான் ஆரம்பித்தது நடத்தது; முடிந்தது. ஒரே மெளனம். சிவகாமி லொக், லொக் கென்று இருமியபடி முன்னே நின்று, பின்னே அமர்ந்திருந்த ஆருயிர்க் கணவனுக்கும் அன்பு மகனுக்கும் உணவு படைத்தாள். பிறகு அவளும் உணவு கொண்டாள். ஆகவே, பார்வதி தனாகவும் தனியாகவும் சாப்பிட வேண்டியவள் ஆளுள்: அதாவது சாப்பிட்டதாகப் பேர் பண்ன வேண்டியவள் ஆளுள். மாலையில் எதிர்பாராமல் ஏற்பட்டுத் தொலைத்த டென்ஷன்' அவளுடைய உள்ளத்தை மட்டுமல்லாமல், உடலையும் பாதித்திருந்த தால், அவளுக்கு உணவு வேண்டவில்லை. நிஜ வாழ்க்கையில், நிஜமான மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வமாகி விடு கிறதே? படுக்கைகள் தயார்நிலையில் இருந்தன.

ра

93