பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புதலின் பேரிலே, நானும் அந்தப்புண்ண்யiனும் மாலையும் கழுத்துமாய் வந்து நின்னு உங்க ரெண்டுபேர் கிட்டவும் ஆசீர்வர்தம் வாங்கிக்கிடுவோம். இது சத்தியம்!” s மெளனம் கனத்தது. 'அம்மாடி!...”* . 'பாருகுட்டி!' பார்வதி நிம்மதியாக முறுவல் பூத் தாள்: அனாதரட்சகா: ப்ார்வதிக்கு ராத்திரித் தாக்கம் கெட்டது; அவளே கெடுத்துக் கொண்டாள், மனத்தின் உலைவுகள்- உளைச் சல்கள் அவளை உறங்க விட்டால்தானே? அவள்தான் என்ன செய்வாள்? கவலைகளும் சோதிப்புக்களும் ஒன்றி ரண்டோடு நின்றால்தானே? மனத்தின் பாதிப்பு உடம்பை, யும் தொற்றியது. விளைவு: காய்ச்சல் அடித்தது; அடித்துப் போட்ட பாங்கில் தன் நினைவு பறிபோய்க்கிடந்தாள் எட்டிப் பார்க்கவோ, தொட்டுப்பார்க்கவோ ஈ, காக்கை தாதி இல்லை. . . விடிந்தது, அவள் கண்களைக் கசக்கிக்கொண்டு தட்டித் தடுமாறி யவளாக லட்சுமியைத் தேடு,தேடென்று தேடினாள். மாட் டுத் தொழுவத்தின் லட்சுமி போய், வருடங்கள் பல போய் விட்டன! - இப்போது அவள் தேடியது தனலட்சுமியை!பைசா இல்லை: கேவலம், ஒரு பைசாகூட இருப்பில் இல்லை, அவள் முதல் தேதிதான் பணக்காரி ஆவாள்!நெஞ்சை உறுத்தியது தங்கச் சங்கிலி அவள் கைதான் அவ ஞக்கு உதவி. ராம்லால் சேட்டைத் தேடிப் புறப்பட்டாள். அப்படியே லேடிடாக்டரையும் சந்தித்தாக வேண்டும்! ஆமாம்; முன்பு அடகு வைத்த தங்கச் சங்கிலியின் பேரில் மேலும் கொஞ்சம் பணம் கடன் கொடுத்தால்தான் நர் விங் ஹோமில் வேலை! சேட் நல்லவர்; கொடுப்பார்!. .

數壽

95