பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆசிரியர் ஸ்ரீ ராஜமய்யர் ஸ்ரீ ராஜமய்யர் வத்தலகுண்டில் பிறந்தவர். கதையும் மதுரை ஜில்லாவை பற்றியது தான். அட் டைச் சித்திரத்திலும் அஸ்தமன சமயத்தில் வானத்தை எட்டும் மதுரைக் கோபுரத்தை காண லாம். விவேகாநந்தராலும் பாரதியாரா லும் புகழப்பட்டவர் ஸ்ரீ ராஜ மய்யர். ஸ்ரீ ராஜமய்யர் 26வது வயதி லேயே உடல் நீத்தார். அதற் குள் இவர் தமிழில் எழுதிய நவீனம் 'கமலாம்பாள் சரித் திரம்' ஒன்றே . விவேகாநந்தர் - தன் அமெரிக்க விஜயத்திற்கு பின் சென்னையில் துடங்கின 'பிரபுத்த பாரதா' அல்லது ' விழித்துக்கொண்ட இந்தியா' என்ற ஆங்கிலப் பத் திரிகையின் முதல் ஆசிரியராக ஸ்ரீ விவேகாநந்தரால் தேர்ந் தெடுக்கப்பட்ட. கௌரவத்தை அடைந்தவர். ஷெல்லி, பைரன், கீட்ஸ் கம்பன் இவர்களின் கவிதைகளில் ஆழ்ந்த கலைக்கனவு. தன் கலைத் திறமையால் சிகாகோவையும் லண்டனையும் ஒரு கை பார்க்க