பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு:7.4.1917 புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி) பெற்றோர்:வ. சுப்பையா - தெய்வானைஆச்சி கல்வி:அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'வித்வான்'படிப்பு, முதல் வகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் - 1945; எம்.ஓ.எல் - 1948; எம்.ஏ - 1951 பி.எச்.டி - 1957 கல்வி:அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில்"விரிரையாளர் ஏழு ஆண்டுகள் (1941-1948); காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் (1948 - 1964) பணி: அழகப்பா கல்லூரியில் ஆறு ::ஆண்டுகள் முதல்வர் (196 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் (1970-1977). அங்கு ஏழு ஆண்டுகள் புல முதன்மையர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 17-8-1979 – துணை:30-6-1982.பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியமை. பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய துறைகள்: எழுத்துப் பணி 1979: எரியந்துறை:1980:மேலாண்மைக் கல்வி: 1981 பதிப்புத்துறை - மொழியியல்துறை: 1982 தமிழியற்புலம் மனைவியின் உரிமை - முதல்நூல் - 1947

வள்ளுவம் - 1953; தமிழ்க்காதல் - 1957:

கம்பர் 1965 - தமிழக அரசு முதற்பரிசு பெற்றது மாணிக்கக் குறள் - 1989 தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத் தலைவர் - 1981 புலவர் குழுத் தலைவர்: (1974 - 1989) பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்வழிக் கல்வி,இயக்கம்: 1988