பக்கம்:கற்பக மலர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv ,

புத்தகங்களும் கிடைக்கும். பணமாக உதவுவதோடு தங்கள் ஆட்சியிலுள்ள நிறுவனங்களில் இந்த வெளியீடுகளே வாங்கச் செய்து ஆதரிக்கும் வண்ணம் அரசினர் செய்ய வேண்டும் என்பது இந்தச் சங்கத்தின் வேண்டுகோள்.

பொது மக்களும் இந்தச் சங்க வெளியீடுகளே வாங்கி ஆதரிக்க வேண்டும். தமிழ் உறவு என்ற அழகிய அடையாளக் குறியையுடைய சங்க வெளியீடுகள் தமிழ்நாட்டின் புத்திலக்கியப் படைப்பின் கொழுந்துகளாக கிலவ இச் சங்கம் முயலும் என்று உறுதி கூறுகிருேம். -

வளர்ந்து வரும் சமுதாயத்தில் எத்தனே பதிப்பகங்கள் இருந்தாலும் அறிவுப் பசியைப் போக்கும் துறையில் மிகையாவ: தில்லை. ஆகவே இந்தச் சங்கம் பிற பதிப்பகங்களின் ஆதர. வையும் எதிர்பார்க்கிறது. அவற்றின் உரிமையாளர்கள் இவ் வெளியீடுகளையும் தங்கள் புத்தகங்களாகவே எண்ணி விற்பனே. செய்து நலம் புரிவார்கள் என்று நம்புகிருேம்.

நல்ல வகையில் நல்ல புத்தகங்களே வெளியிட முன்வந்திருக் கும் இந்தச் சிறிய கிறுவனத்திற்கு அரசாங்கம், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பொது மக்கள் எல்லாருடைய ஆதரவும் இன்றி யமையாதது. இந்தக் குழந்தை வளர்ந்தால் தமிழ் காட்டு எழுத் தாளர் கிலே வளரும். அவர்கள் கிலே வளர்ந்து உயர்ந்தால் தமிழ்மக்களுக்கே பெருமை உண்டாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? -

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/6&oldid=553216" இலிருந்து மீள்விக்கப்பட்டது