பக்கம்:கலாவதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - - * லா வ கி. - 165


என்றபடி இவருந் தங்கள்கலாவதியும் உள்ளவாறே மெய்யன்பி னியல் புணர்ந்த மேன்மையாளராகவே, (பாடுகின்றன்.)


வஞ்ச மென்பதன் பெயாையு மறிகிலர் மனத்திற் கொஞ்ச மாயினும் துயாமென் பஃதிலர் கோகில், விஞ்சை தேர்ந்திடு காகல ரிருவரும் விாவிக் கொஞ்சு வார்கலங் கொள்ளுவர ருவந்துளங் குளிர்வார் (239) இன்னும், (பாடுகின்ருன்)


இருவர் கொள்கையு மெண்ணமு மிசையினில் விழைவு மிருவர் காடிய வின்பமும் விருப்பமு மினேக்க விருவர் கேசமு மேக்கமு மியைகலா லுடலின் மருவி வாழ்கரு முயிரென நாடொறும் வளர்வார்! (240) ஆகலின், தங்கள் அருந்தவக்குமாரி கலாவதிப் பைந்தொடியின் பொரு ட்டுத் தாமு முயிர்துறக்கக் துணிந்தனர். சயதங்கன்-அவள்பொருட் டிவர் தம்முயிர்துறக்கத் துணிவானேன்? எம,


தருமைக் கலாவதிக் கேதேனு மேதம் நிகழ்ந்ததோ? விகடவசகன்-அவ்வா ருென்றுமில்லை. மற்றப்படி தங்கள் குமாரி கலா வகி நம்முடைய சிதாகக்தர் ஆஞ்ஞாபித்தவண்ணம் வசந்தச் சோலைக்கு வந்து அவ்விடத்திற் சிதானந்தர் உடைகளேத் தரித்துக்கொண்டு குத் துண்டு வீழ்ந்து கிடந்த குலாந்தகனக்கண்டு தன்னுடைய பிராணநாதர் சிதாகந்தரேயென்று கினத்து மனமுடைந்து இம்மாய வாழ்க்கையினை வெறுத்து உயிர்துறக்கக் கருதிப் பக்கத்திற் கிடந்த மகாருவிகொடுத்த மருந்தின யுட்கொண்டு மயங்கி விழ்ந்தனள்!


சயதுங்கன்:-ஏடி பாவி மகோமோகிநீ உன் காமவலேயி னகப்பட்டு என்ன வெல்லாஞ் செய்தேன்' என்னவெல்லாஞ் செய்தேன்!! என் வயிற்றிற் பிறந்த வென்னருமைத் திருமகளுக்குங் கேடிழைத்தேனே!


(பாடுகின்முன்.) மாயமார் வஞ்ச வன்மநேர மோகிரீ பேயனே லுன்மயற் பித்தமே வீட்டினும் முயிலாப் பெண்ணெனுச் சற்றுமே யோர்ந்திலேன் றியனே அனயகோ தியனே அனயகோ! (244)


பாட்டு, 289-என்பஃது' என்பது எனற்பாலது என்பஃதென விரித்தல் விகா ாம் பெற்றது சக்தவின்பம் பற்றி. இப்பிரயோகம் தணிகைப் புராணத்தி லாங்காங்குக் காணப்பம்ே. -


பாட்டு, 241-இத்'ன சிக்குவினி யென்பர் வடாலார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/166&oldid=654139" இலிருந்து மீள்விக்கப்பட்டது