பக்கம்:கலாவதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி "கலா விதி 87°


திங் தின்:- சக்தியப்பிரியாபார்த்தனையோ? காம் எவ்வளவு சீக்கிரமாகப்


புறப்பட்டு வால்வேண்டுமென்று முயற்சி செய்தும் மேக்கு முன்னே


- - - - * ... * - , ... • ?: 3 குலாந்தகன் வந்துவிட்டனன்ே! இவனல்னே காரியத்திற் கண்ணுயிருட் பவன்!


குலாந்தகன்:-எனயா! உம்மிருவரையு மெங்கள் தகப்பனர் மேகாகிதிப்வ்ர்தல்


ளிவ்விட்மனுப்பி யென்னேயழைத்து வரும்படி சொன்னரோ? அல்ல்ாமம் போனல் நீங்களில்விடத்திற்கு எதற்காக வந்தீர்கள்? சிக்கிாஞ்சொல்லுங், க்ள். ஐயா! உங்களுக்குக்கோடிபுண்ணியமுண்டு என் தகப்பனுசென்னை' யெங்கும் போகக்கூடாதென்று சொல்லியிருக்கின்றனர்! அப்படியிருத்து, யானவருக்குத் தெரியாம லோடிவந்துவிட்டேன்! அதற்காக அல் 'ரென்னவாவது என்னைக் கோபித்துக் கொண்டனரோ?-கொஞ்சஞ்:


சொல்லுங்களேயா!-உங்களே சமஸ்காரம்பண்ணுகின்றேன். . .


- (சத்தியப்பிரியன் வணங்குகின்ருன்) சத்தியப்பிரியன்:-என்னயோ? பைத்தியக்கா மனுஷ்ாயிருக்கின்றீர்! எழுக் திரும் எழுத்திரும்! என்ன? உமக்குப் புத்திகித்தி யிருக்கின்றதா இல்லையா? -. - - குலாந்தகன்:-என்னயோ? அன்றைக்குக் கலாவதி யென்னே யெறிந்து விழுக்


ததுபோல இன்றைக்கு நீரும் வைகின்றீரே! - சிதாாந்தன்-அன்றைக்கவர் புத்தியில்லாமலா கலாவதியைக் காளில் வ்ண்ங்கி


ர்ை என்னவோ அவரும்மை வணங்கிக் கேட்கின்றர். 'கின்றதற்குத்தான் விடை பகருமே! , r. குலாந்தகன்-அதுதான் யோ கான்கேட்கிறது. எங்களப்பா என்னேக் காண,


வில்லையென்று வைதனரோ? - - சத்தியப்பிரியன்-இல்லை. இல்லை. உம்மை வையவில்லை. குலாந்தகன்-அப்படியாகுலுங்கிளிருவருக்கும் இங்கென்ன வேல! நீங்கள்


ജ്ட்டிற்குப்போங்கள்!


அவர் கேட்,


சத்தியப்பிரியன்:-காங்கள் எண்யா வீட்டிற்குப் போகல்வேண்டும் இங்கே


யிருந்தாலென்ன? நீர் மாத்திர மிருக்கின்றபோது காங்களிங்கே னிருக் கப்படாது?


குலாந்தகன்-இஃதிகாசபுத்திரி கலாவகி தன்ருேழிமாரோடு கூடிவிளைப்ாடும்


வயந்தச்சோலையாயிற்றே! இதனுள்ளே அன்னியர்கள் பிரவ்ேசிக்க்க்கூடா தே! அப்படியிருக்க நீங்கள் வந்ததுமன்றிச் சீக்கிர்ம் போகவுமாட்டோ மென்கின்றீர்களே! அாசன் மகள் கலாவதி வருஞ் சமய்மாயிற்றே! சிதாகந்தன்-போமையா போம். உமக்கேதாவது வேலையிருந்தாம் போய்ப்


பாரும். காங்களில்விடம் விட்டு இப்ப்ோதைக்குப் போகமாட்டோம். குலாந்தகன்:-பின்னே நீங்களெப்பொழுதுதான் யோபோவீர்கள்? சிதாகந்தன்:-யாங்கள் செல்ல வெகுநோ மாகும்ையா . கத்தியப்பிரியன்-அஃதிருக்கட்டும். இவர்மாக்கிங் கலாவ்தி வரும்போ


கிருக்கலாமோ? அதைக் கேளப்பா!


ll -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/82&oldid=654055" இலிருந்து மீள்விக்கப்பட்டது