பக்கம்:கலாவதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வி. கோ. சூரியாராயணசாஸ்திரியாற்றிய o (முதற்:


மருவமர் கூக்கன் மாகே மாணெழி னியு காலு . முருவத்தாலிருவ சாகி யுள்ளத்தா லொருவ சாவேம். (139) இதோ கவனித்துப் பார்!- (பாடுகின்றன்.)


  • மணவாய மல்லிகையின் மதுநனைந்து வண்கணிகண்


மதர்ப்ப விசி யினர்வாய வனமுல்லை யிதழ்வாரி பிளந்திங்கட்


கதிர்கா லுன்றிக் துணேவாய கரும்பிாங்க வரவிந்த வனத்துகிர்ந்த


துகளுஞ் சீக்துக் 2 கவளே கிளேத்தசைக்கத் தென்றலுமொன் கணவாய கருங்குவள தளததசைககு மதனறலு


அடைத்தே மாலை.” - (140)


(குலாந்தகன் காந்து வருகின்ருன்.) இத்தகைய மாலேக்காலக் துன்னத் தழுவி முத்தமிட்டு (கழுவி முக்த மிடுகின்றன். இதோ யான் கொடுக்கு மிம்மோதிசத்தை யென்னேப் போலவே பாவித்து உன்னேவிட்டு ஒரு காளும் கிங்காது வைத்திருத்தல் வேண்டும். (இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு மறுபடியும் முத்தமிடுகின்றனர்.)


(குலாந்தகன் ஒளித்திருந்து பார்க்கின் முன்). குலாந்தகன்:-(தனக்குள்) ஆகா இந்தப்பாண்டியகாட்டு விசனன்ருே நமது


கலாவதியை யடி


க்கொண்டு போகப் பார்க்கின்றனன்! ஒாவர்க்கொ: . "... } قت انE7,755 م ಫಾpಹTಐ:: ஒருவ: ரு


  • * * - ? سگی س- سہ ? - - - வர் முக்கமிடுகின்றனர்! சரிதான் சரிதான்!!-அப்படியா சங்கதி?


நான் இகோ இப்பொழுதே போய் இதைக்குறித்து மகாராசாவவர்க ளிடத் தெரிவிக்கின்றேன். (குலாந்தகன் போகின்ருன். கலாவதி:-ஆ' அவ்வாறே செய்கிற்பேன். அகற்கையமில்லை. என்னுயிர் நாதனே! இன்று பிற்பகலொரு விடயம் நிகழ்ந்தது. அதனே நின்பா அாையாது பார்பாலுரைக்கப் போகின்றேன்? பாடுகின்ருள்.)


கூவிள கற்கனி போலுற விம்மு


தனத்துணே கொண்டு குதுனகலமா யாவியை பாடவர் தம்மிட கின்று


பிரித்திடு மாற்றல் படைத்தவளாய்ப் பாவ.ெ லாமொரு பேருரு வெய்துபு பாரை விடாது புகுந்தலேயாண் மாவடு தேர்விழி யாண்மதொ மோகிகி


மாமயல் செய்கரு மானினியே. (141) பாட்டு 189. இதனும் கலாவதி யற்றைஞான்று மருவுஞ் குடிக்கொண் டிருந்தா


ளெனல் பெறப்படும். பாட்டு 141. இதனை மானினி யென்பர் வடநூலார்,


  • சூளாமணி:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/97&oldid=654070" இலிருந்து மீள்விக்கப்பட்டது