உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியன் குரல் உறிகள் போல்மெய்ந் நரம்பெழுந்து &ன்தளர்ந்து உள்ளம் எள்கி 18 பண்டு காமர் ஆன வாறும் பாவையர் வாய்அமுதம் உண்ட வாதும் ே ஊனிடைச் சுவர்வைத் தென்புதுசண் நாட்டி உரோமம் வேய்ந்தொன்பது வாசல் தானுடைக் குரம்பை பிரியும்போது உன்தன் சரணமே சரணம் ே கணிசேர்ந் திலங்குதல் வாயவர் காதன்மை விட்டிடக் குளிசேர்ந் துடலம் கோல்தளர்ந்து இளையாமுன். : என்ற பாசுரப் பகுதிகளில் இதனைக் காணலாம் திருவரங்கத்தில் திருப்பணி: நாகப்பட்டினத்திலுள்ள பெனத்தப் பள்ளியொன்றில் இருந்த பொற்சிலையொன்றினைக் கனவிற் கைப்பற்றி அதனை உருக்கி விற்றதனால் கிடைத்த பொருளைக் கொண்டு திருவரங்கத்தில் அழகியமணவாளனுக்கு விமாதம், மண்டபம், கோபுரம், மதில் முதலிய கைங்கரியங்களைச் செய்தார் என்பது குருபரம்பரையில் காணும் செய்தி. பாகாலர் தம் பரிவாரத்துடன் நாகப்பட்டினத்தை அடைகின்றார். மிகவும் சிற்பவேலைகளமைந்த புத்தவிகாரத்திற்குள் நுழையும் வழி காணப்படவில்லை. விகாரம் முழுவதும் ஆய்ந் ததில் விகாரத்தின் உச்சியில் ஒர் எந்திரம் இடைவிடாது சுழன்று கொண்டிருப் பதைக் காண்கின்றார். அதை நிறுத்துவதற்குரிய வழியைச் சிந்திக்கின்றார். பலவாழைத் தண்டுகளைக் கொணர்ந்து சிறுசிறு

  • 霹 .ெ 壽」 發 7A பெரி. திரு . 3: 5

75 டிே 1, 5: ; 7& Gas 6; 4: 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/45&oldid=775634" இலிருந்து மீள்விக்கப்பட்டது