உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவத்தைப் பெற விரும்புதது விளக்குவர் பரகாலச். இன்னொரு பழமொழியைக் காண்போக். தாய் இருக்க tாணை நீராட்டுதல்’ என் து பழமொழி. முழுமுதலாம் முதற் 1. பு: திரு ல் இருக்கப் பிறதெய் வழிபாடு செய்யும் உல கினர். இயல்பை இப்பழமொழியால் விளக்குவர் திருமாங் கையாழ்வார். பேய் இருக்கும் நெடுவெள்ளம் பெருவிருப்பின் துே ஓடிப் பெருகு காலம் தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றுஇருத்தி உய்யக் கொண்டான் போய் இருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர்! பெற்ற தாய் இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே' (தெடுவள்ாம்-பிரன்பம்; போயிருக்க-வெறுக்கும் படி யாக; மாட்டாத செய்யமாட்டாத, தகவு-இரக்கம்! என்ற பாசுரத்தில் இவ்விளக்கத்தைக் காணலாம். ஈண்டுத் தாய் என்பது திருமாலுக்கும். மனை என்பது அசேதனப் பொருளுக்கும் உவமைகளாக வந்தன. மகளிர் கருவுயிர்த்தவுடன் தாயையும் சேயையும் நீராட்டுதல் மலை நாட்டு வழக்கமாக முற்காலத்தில் இருந்தது; கருவுயிர்த்தவுடன் தாயை நீராட்டு வது பலவித இடையூறுகட்குக் காரணமாவதால் அத்தாய்க்குப் பதிலாக &ক্ত பிணைக்கட்டையை நீராட்டுவது இடைக்காலத்து வழக்கமாக இற்றைக்கும் இருந்து வருகின்றது. அதனைத் திருவுள்ள ம்பற்றி அருளிச் செய்தது. இது. தேவதாந்தரத்தை معمحمد اسمعی جمعدم 38. பெரி. திரு. 11, 6: 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/67&oldid=775660" இலிருந்து மீள்விக்கப்பட்டது