இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xii
தத்துவம், சமயம், உளவியல், அறவியல், அளவையியல்
பி. என். ஸ்ரீனிவாசாச்சாரியார், எம்.ஏ., ஓய்வுபெற்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
டாக்டர் டி. வீ. சேஷகிரிராவ் நாயுடு, எம்.ஏ., பிஎச்.டீ., உளவியல் விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். |
ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ., ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். |
டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ., டீ.பில்., உளவியல் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. |
வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்,, சென்னை. |
டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி., முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். |
ஆங்கிலம்
கே. சுவாமிநாதன், எம்.ஏ., பீ.எல்., பீ.ஏ. (ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை. |
அ. சீனிவாசராகவன், எம்.ஏ., முதல்வர், வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி. |
திருமதி மா, லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ. (ஆக்சன்),
ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன்
பயிற்சிக் கல்லூரி, சென்னை.
நாடகம்
ப. சம்பந்த முதலியார், பீ.ஏ., பி.எல்., ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை. |
சீ. ராமானுஜாச்சாரியார், பீ.ஏ., ஸ்ரீ ராமகிருஷ்ண மாணவர் இல்லம், சென்னை. |
இசை, நடனம்
திருமதி ருக்மிணி தேவி, தலைவர், கலாக்ஷேத்திரம், சென்னை. |
சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய அய்யர், முதல்வர், கருநாடக இசைக் கல்லூரி, சென்னை. |
இசைமன்னர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, இசைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். |
பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ., பீ.எல்., இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
கே. பி. சிவானந்தம் பிள்ளை, வீணை வித்துவான், தஞ்சாவூர். |
டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ., சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |