|
|
டி. ஈ. ஆ.
டாக்டர் டி. ஈ. ஆர்ம்ஸ்ட்ராங், எம்.ஏ., பிஎச்.டீ., ரஷ்யமொழி ஆராய்ச்சியாளர், ஸ்காட்போலார் ஆராய்ச்சி நிலையம், கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து.
|
டி. கே. பா.
டி. கே. பாலாஜி ராவ், முன்னாள் பயற்றுவகை ஆராய்ச்சியாளர், பெங்களூர்.
|
டி. ஈ. ஷ.
டி. ஈ. ஷண்முகம், எம்.ஏ., எம்.லிட்., சீனியர் உளவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
|
டி. கே. வெ.
டி. கே. வெங்கடராமன், எம்.ஏ., எல்.டி., வரலாற்றுப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
|
டி. எம். கி.
திருப்புகழ் மணி டி. எம். கிருஷ்ணசாமி ஐயர், பீ.ஏ., பீ.எல். முன்னாள் திருவிதாங்கூர் பிரதம நீதிபதி, சென்னை.
|
டி. ச.
டி. சக்திவேலு, எம்.ஏ., ரசாயனப் பேராசிரியர், தியாகராஜக் கல்லூரி, மதுரை.
|
டி. எம். சி.
டி. எம். சின்னையா பிள்ளை, எம்.ஏ.,பீ.எல்., முன்னாள் கமிஷனர், இந்துமத அறநிலையப் பரிபாலன இலாகா, சென்னை.
|
டி. பி. கு.
டி. பி. குட்டியம்மு, பீ.ஈ., ஏ.எம்.ஐ.ஈ.,
நிருவாக எஞ்சினியர், மராமத்து இலாகா
துங்கபத்திரா திட்டம், சென்னை.
|
டி. எம். பி. ம.
டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ.,
தத்துவத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
|
டி. வீ. ரா.
வேதாந்த சிரோமணி டி. வி. ராமச்சந்திர தீக்ஷிதர், தலைமை ஆசிரியர், சமஸ்கிருதக் கழகம், காசிப் பல்கலைக்கழகம், காசி.
|
டி. எல். வெ.
டி. எல். வெங்கடராமையர், பீ.ஏ., பீ.எல்
நீதிபதி, உச்சநீதி மன்றம், புது டெல்லி.
|
டீ. என். ம.
டாக்டர் டீ. என். மஜும்தார், பிஎச். டீ., மானிடவியல் பேராசிரியர், லக்ஷ்மணபுரிப் பல்கலைக்கழகம், லக்ஷ்மணபுரி.
|
டி. என். சே.
டி. என், சேஷாத்திரி,
எம்.ஏ., எம்.ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப்.இன்ஸ்ட்., பி., எப்.ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.
|
டீ. எஸ். ச.
டீ. எஸ். சர்மா, எம்.ஏ.,
முன்னாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
|
டி. என். ரா.
டி. என். ராமச்சந்திரன், எம்.ஏ., உப-டைரக்டர் ஜெனரல், இந்தியத் தொல்பொருளியல் இலாகா, புது டெல்லி.
|
டீ. சி.
டாக்டர் டீ. சிவசுப்பிரமணிய முதலியார், எம்.ஆர்.சீ.எஸ்.(இங்கிலாந்து), எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), ஓய்வுபெற்ற உப-முதல்வர் சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
|
டி. எஸ். த.
டி. எஸ். தண்டபாணி, ‘இந்து’ அலுவலகம், சென்னை.
|
டீ. பி. டாக்டர் டீ. பிரைட் சிங், எம்.ஏ., பிஎச்.டீ., சீனியர் பொருளாதார விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
த. மு.
காப்டன் த. முருகய்யன், எம்.ஏ.,பௌதிகப் பேராசிரியர், ஜைனக் கல்லூரி, சென்னை.
|
டி. எஸ். தி.
டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, பீ.ஏ., பீ.எம்., அண்டு சீ.எம்., டீ.டி.எம். அண்டு எச்., காலஞ்சென்ற முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.
|
தி. லி.
தியோ லில்லிபெல்ட், கலாக்ஷேத்திரம், அடையாறு, சென்னை.
|
டி. எஸ். பா.
டி. எஸ். பார்த்தசாரதி, பீ.ஏ., பப்ளிக் ரிலேஷன்
ஆபீசர், தென்னிந்திய ரெயில்வே, சென்னை.
|
தி. வை. சொ.
தி. வை. சொக்கப்பா, எம்.ஏ.,
வரலாறு, அரசியல் விரிவுரையாளர்,
சேலம் கல்லூரி, சேலம்.
|
டி. கே. என். மே.
டி. கே. என். மேனன்,
கல்வி உளவியல் துறைத்தலைவர், பரோடா பல்கலைக் கழகம், பரோடா
|
து. க.
ஆசாரிய துளசி கனி,
தலைவர், ஜைனஸ்வேதாம்பர தேராபந்து, ராஜஸ்தான்.
|