பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

தா . வி . தே.

தா. வி. தேவநேசன் பிள்ளை, எம்.ஏ., டீ.ஐ.சீ.,
பிஎச்.டீ. (லண்டன்), ஓய்வுபெற்ற மீன்பண்ணை உதவி டைரக்டர் (கடல் உயிரியல்) பாளையங்கோட்டை, திருநெல்வேலி..

நா. அ.

நா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ.
ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி சென்னை.
நா. கி. நா.
நா. கி. நாகராசன், எம்.ஏ.,
ஆசிரியர், தமிழ்ப் பகுதி, அகில இந்திய ரேடியோ, புது டெல்லி.

தா. வே. தே.

டாக்டர் தா. வே. தேசிகாச்சாரி, எம்.எஸ்ஸீ., பிஎச்.டீ.
தாவரவியல் பேராசிரியர், தாவரவியல் இவாகா. சாகர் பல்கலைக்கழகம், சாகர்.

நா. ர.

நா. ரகுநாதய்யர்,
துணை ஆசிரியர், 'ஹிந்து', சென்னை.

தி. சு.

சாகித்திய வல்லபதி. சுந்தராச்சாரியார்,பீ.ஏ.,பீ.எல்.,
சென்னை.

நா. வ.

நா. வரதராஜுலு நாயுடு,
மானேஜர். யுனைடெட் இந்தியா ஆயுள் இன்ஷூரன்சு கம்பெனி, சென்னை.

தி. நா. சு.

தி. நா. சுப்பிரமணியன்,
சென்னை.

நீ. ரா. ஸ்ரீ.

டாக்டர் நீ. ரா. ஸ்ரீநிவாசன், எம்.எஸ்ஸி., பிஎச்.டீ.,
உலோகவியல் விரிவுரையாளர். இந்திய விஞ்ஞானக் கழகம், பெங்களூர்.

தி. ரா. ல.

தி. ரா. லக்குமணன்,
பூகோள விரிவுரையாளர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

ப.

சுவாமி பரமாத்மானந்தா,
ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை.

தி. வி.

டாக்டர் தி. விஜயராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,
டைரக்டர், ராமானுஜன் கணித நிலையம், சென்னை.

ப. அ. கி

ப. அ. கிருஷ்ணசாமிப் பிள்ளை,
தமிழாசிரியர், ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை, சிதம்பரம்.

தி. வை. ச.

தி. வை. சதாசிவபண்டாரத்தார்,
தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

ப. ச.

ப. சங்கரநாராயணன், எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

தி. வை. சொ.

தி. வை. சொக்கப்பா, எம்.ஏ.,
வரலாறு, அரசியல் விரிவுரையாளர், சேலம் கல்லூரி, சேலம்.

ப. மு.

ப. முருகன், எம்.ஏ.,
தமிழ்த் துணைப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

தெ. பொ. மீ.

தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ., பீ.எல்.,
எம்.ஓ.எல்., தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

பா. தா.

அல்ஹாஜ். பா. தாவூத்ஷா, பீ.ஏ.,
ஆசிரியர், 'தாருல் இஸ்லாம்.' சென்னை.

தே. வெ. ம.

டாக்டர் தே. வெ. மகாலிங்கம், எம்.ஏ., டீ.லிட்.,
வரலாற்றுத்துறை ரீடர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

பா. பா.

பா. பானல்,எம்.ஏ.,
விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

ந. ச.

ந. சஞ்சீவி, எம்.ஏ.,
தமிழ் விரிவுரையாளர், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சீபுரம்.

பா. மு. க. மு.

பாரத்வாஜி முகவைக் கண்ண முருகனார்,
ஸ்ரீ ரமணாசிரமம், திருவண்ணாமலை.

ந. ஜோ.

நல்ராஜ் ஜோசப், பீ.ஈ., எம்.எஸ்.,
(டெக்), மான்செஸ்ட்டர்). ஏ எம் சீ.டி., ஏ.ஐ.ஐ.ஏ., தொழிற்கல்வி அதிகாரி, கல்வி இலாகா தலைவர் அலுவலகம், சென்னை.

பா. ஜோ.

ரெவரண்டு ப. ஜோதிமுத்து, எம்.எ.பீ.டீ.,
தமிழ்ப் பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.