பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

ரா. தே.

டாக்டர் திருமதி ராஜம்மாள் தேவதாஸ், எம்.எஸ்ஸீ.,
எம்.ஏ. பிஎச்.டீ. (ஓஹியோ), அதிபர், குடும்ப நிருவாகக் கலைத்துறை, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா.

வீ. என். ஹ.

டாக்டர் வீ. என். ஹரிராவ், எம்.ஏ., பிஎச்.டீ.,
வரலாற்று விரிவுரையாளர், மதுரைக் கல்லூரி, மதுரை.

ரா. பா.

ரா. பாஸ்கரன், எம்ஏ.,
அரசியல் துறை ரீடர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வி. கே. ரா.

வீ. கே. ராமநாத அய்யர்,
அட்வொக்கேட்டு, சென்னை.

ரா. பி. சே.

ரா.பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ. பீ.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வீ. கே. வெ.

டாக்டர் வீ. கே. வெங்கடசாமி, எம்.பீ.பீ.எஸ்.,லிட்.,
எப்.ஐ.எம்., சென்னை.

ரா. மு.

ரா.முத்துசாமி,
உலோகவியல் விரிவுரையாளர், தொழில்நுட்ப நிலையம், ஜாம்ஷட்பூர்.

வீ. கோ.

வீ. கோமதிநாயகம், பீ.எஸ்ஸீ. (விவசாயம்).
ஏலக்காய் நிபுணர், கல்லிடைக்குறிச்சி.

ரா. ஜ.

ரா. ஜயராமன், எம்.ஏ.,
உயிர்ப்பொருள் ரசாயனர், மத்திய மீன்பொருள் ஆராய்ச்சி நிலையம், மண்டபம், இராமநாதபுரம் மாவட்டம்.

வீ. டி. சு.

வீ.டி.சுப்பையா முதலியார்,
ஓய்வுபெற்ற விவசாயப் பேராசிரியர், விவசாயக் கல்லூரி,கோயம்புத்தூர்.
வீ.டி. ர.
வீ. டி. ரங்கஸ்வாமி ஐயங்கார், பீ.ஏ., பீ.எல்.,
அரசாங்க வழக்குரையாளர், சென்னை.

ரெ. சு.

டாக்டர் ரெ. சுப்பிரமணியம், பீ எஸ்ஸீ., எம்.டீ.,
எம்.ஆர்.சீ.பி.,மருத்துவர்,ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை.

வி. பா.

டாக்டர் வீ. பாலையா, எம்.எஸ்ஸீ, பிஎச்.டீ.,
ரசாயனப் பேராசிரியர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

வ.

திருமதி எம். வர்கீஸ், எம் ஏ. (லண்டன்),
லேடி வில்லிங்டன் பயிற்சிக் கல்லூரி, சென்னை.

வீ. ரா

டாக்டர் வீ. ராஜகோபாலன், பீ எஸ்ஸி.,
எம்.பீ.பீ.எஸ்.டீஏ., ஆர்சீ.பி.எஸ். (லண்டன்), பிரதம உணர்ச்சி நீக்க மருத்துவர், ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை.

வ. ஆ. தே.

டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி,எம்.ஏ., பிஎச் டீ.
தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி,சென்னை.

வீ. ஜா.

வீ. ஜான்,
கிளின் அண்டு பெரில், சென்னை.

வி. சு. அ.

வி.சு. அங்கப்பன், பீ.ஏ., பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
பௌதிக உதவிப் பேராசிரியர், அரசாங்கக் கலைக் கல்லூரி, கும்பகோணம்.

வே. ரா.

டாக்டர் வே. ராகவன், எம்.ஏ. பிஎச்.டீ.
சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வீ. அ.

டாக்டர் வீ. அப்பா பிள்ளை, பீ எஸ்ஸீ, பிஎச்.டீ.
(லண்டன்), பௌதிகத்துறை ரீடர், இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு.

வை. சு. கி.

டாக்டர் வை. சு. கிருஷ்ணன், எம்ஏ, எம் எஸ்ஸி.,
பீ.டி., டீ எஸ்ஸீ. (பாரிஸ்), கணிதப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வீ ஆர் .ரா.

வீ. ஆர். ராஜாத்தினம், பீ.ஏ., ஐ.பி.,
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், சென்னை.

வை. மு. கோ.

இருமொழிப்புலவர், உரையாசிரியச் சக்கரவர்த்தி வை. மு. கோபாலகிருட்டிணமாசாரியர்,
சென்னை.

வி. எல். எஸ். பி.

டாக்டர் வீ.எல்.எஸ். பிரகாச ராஷ், எம்.ஏ., டீ.பில்.
எப்.ஆர்.ஜீ எஸ்., பூகோள விரிவுரையாளர். சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ஜா பி. ம.

ஜார்ஜ் பி. மர்டக்,
மானிடவியல் பேராசிரியர், யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா.