பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

164

இனப்பெருக்கம்

லுள்ள விதைத் தூள்களை இயங்கு விதைத்தூள்கள் (குவோஸ்போர்கள், Zoospores) என்பர். யூலொதி ரிக்ஸ் போன்ற பாசி (ஆல்கா) களிலும் சாப்ரொ 2. . பல படம் 2. யூலொதிரிக்ஸ் சோனேட்டா 1. சூவோஸ்போர்கள் உண்டாதல். 2, ஒரு சூவோஸ்போர் டதவி : மக்கிரா-ஹில் புக் கம்பெனி, கீயூ யார்க், வெக்னியா, ஆல்ப்யுகோபோன்ற காளான் வகைகளிலும் இயங்குவிதைத்தூள்களைக் காணலாம். சிலவற்றில் ஓர் உயிரணுவில் ஒரே விதைத்தூள் உண்டாகும்.வாச்சேரியா என் னும் பாசியிலுண்டாகும் சீலியாக்களுடன் கூடிய விதைத் தூளும்,(படம் 2, 3, 4) நீலப் பச்சைப் பாசிகளில் உண்டாகும் ஹெட்டெரோ சிஸ்ட்டு என்னும் வேற்றணு விதைத்தூளும் இதற்கு உதாரணங்களாம்.உயர் நிலைக் காளான்கள் பலவற்றில் விதைத்தூள் இலேசாக இருக் கும். அது காற்றினாலே பரவும். விதைத்தூள் உண்டாவது உயிர் களின் வாழ்க்கைக்கு ஏற்றதல் லாத காலத்தைக் கடப்பதற்கு வழியாகிறது. அதாவதுமிகுவெப் பம், மிகு குளிர், தான் வாழும் நீர் வற்றிப்போதல் போன்ற தீமையான நிலைகள் போது தற்காப்புக்கான வமைப்புக்களுடன் கூடிய விதைத்தூள்கள் உண்டாகி, அவை நெடுங்காலம் உயிர்ச் செயல்களெல்லாம் அடங்கிக் கிடந்து,பிறகு வாழ்க்கைக்குத் தக்க காலம் வரும்போது திரும் பச் சாதாரண வாழ்க்கை நடத் தும்.உதாரணம், கோதுமைக்கு ஒருவித நோயை உண்டாக்கும் துருப்பூஞ்சாணம் ஒன்றில் உண் டாகும் டெலியூட்டோ ஸ்போர் கள் என்னும் விதைத்தூள்கள். 5 D படம் 3. ஆல்ப்யுகோ கரண்டிடா 1-3 கொ னி டி யோ ஸ்போராஞ் சிய த் தில் ஸ்போர்கள் வளர்ந்து வெளிவரல், 4.சூவோஸ் போர்கள், 5. சூவோஸ் போர்கள் முளைத்தல் உதவி : மக்கிரா - ஹின் புக் ஏற்படும் தக உயர்தாவரங்களில் கலவியிலா இனப்பெருக்கம் அடிப்படையா னதும் நிலைத்ததுமான விளைவுள்ள தாகக் காண்கிறது. அவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஏற்படும் பிறவித்தன்மை மாறிவருத லாசிய தலைமுறை மாற்றத் தோடு இது நெருங்கிய இயை கம்பெனி. வியூ யார்க், புடையதாக இருக்கின்றது. ஒரு செடியின் முழுவாழ்க்கை வட்டத்தில் இரண்டு நிலை கள் உண்டு. ஒன்று ஸ்போரொபைட்டு (Sporophyte) என்னும் விதைத்தூள் தலைமுறை. இன்னொன்று

காமிட்டொபைட்டு (Gametophyte) என்னும் பாலணுத் தலைமுறை, இவை ஒவ்வொன்றும் பெரும் பாலும் தனித்தனி உயிர்களாகவே இருக்கின்றன. விதைத்தூள் தலைமுறையான செடி கலவியிலா இனப் பெருக்க முறையில் பாலணுத் தலைமுறையை உண் டாக்குகின்றது. பாலணுத் தலைமுறையான செடி கல்வி B படம் 4. வரச்சேரியா A. சூவோஸ்போராஞ்சியம். B.சூவோஸ்போர் வெளிவருதல். C. சூ சூவோஸ்போர் விதைத்தூள் I பல சீவியாக்கள் உள்ள இயங்கு யூயார்க்க உதவி ? மக்கிரா-ஹில் புக் கம்பெளி யினப் பெருக்க முறையில் விதைத்தூள் தலைமுறையை உண்டாக்குகின்றது. இவ்விரண்டு நிலைகளுக்கும் இனப் பெருக்க முறையிலன்றி வேறொரு வகையிலும் வேறுபா டுண்டு. உயிர்களின் உடலிலுள்ள உட்கருவிலுள்ள நிறப் படம் 5. பக்சீனியா டெல்யூட்டோசோரஸின் நெடுக்கு வெட்டு இரண்டிரண்டு அணுக்க ளுள்ள டெல்யூட்டோ ஸ்போர்கள் தெரிகின்றன. உதவி : மக்கிரா-ஹில் புக் கம்பெனீ, பொருள் சில நிலைகளில் குரோமோசோம் என்னும் நிறக்கோல் வடிவமாக நிற்கும். ஒவ்வோர் உயிரினத் திலும் இந்த நிறக்கோல்கள் ஒரு குறித்த நிலையான யூ யார்க்.