பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

Company :கம்பெனி.

Company formation :கம்பெனி அமைப்பு.

Company, holding :ஒல்டிங் கம்பெனி.

Company. private :சொந்தக் கம்பெனி.

Company, public :பொதுக் கம்பெனி.

Company,reconstruction of:கம்பெனிச் சீரமைப்பு.

Company, subsidiary :துணைக் கம்பெனி.

Company, limited :வரையறுத்த கம்பெனி.

Company, unlimited :வரையறாத கம்பெனி.

Company promoters :கம்பெனித் துவக்காளர்கள்.

Compensating Errors :ஈடுகட்டும் தவறுகள்.

Composition scheme :பகிரவு ஏற்பாடு.

Compulsory liquidation :கட்டாயக் கலைப்பு.

Conciliation Board :சமரச சபை, சமாதானக் குழு.

Conditional endorsement :நிபந்தனைப் புறக்குறிப்பு.

Condition :நிபந்தனை.

Conditions and warranties:கட்டாய நிபந்தனைகளும்,

துணை நிபந்தனைகளும்.

Conditions, implied :தொக்கி நிற்கும் நிபந்தனைகள்.

Confirmation :உறுதி செய்தல்,வலியுறுத்தல.

Consent :இசைவு.

Consideration :பிரதிப்பயன்.

Consignee :அனுப்ப பெறுபவர்.

Consignment :அனுப்பீடு.

Consignment inward :உள் அனுப்பீடு.

Consignment, outward :வெளி அனுப்பீடு.

Consignor :அனுப்புபவர்.

Consolidated account :தொகுத்தக் கணக்கு.

Consolidation :ஐக்கியம்,ஒருங்கிணைப்பு.

Consols:கான்சல் கடன் பத்திரங்கள்.

Constructive total loss:மொத்த நட்டம்.

Consular invoice:கான்சல் வழிப்பட்டியல்.

Consumer's Co-operative Societies:

துய்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள்.

Contago:(கண்டாகோ) எறுதரகர் வட்டி.

Contingent liability:ஐயப்பாடான பொறுப்பு.

Contra entries:எதிர்ப்பதிவுகள்.

Contract:ஒப்பந்தம்.

Contract, speciality:சிறப்பு ஒப்பந்தம்.

Contract of indemnity:நட்டாட்டு ஒப்பந்தம்.

Contributories:வழங்கக் கடமைப்பட்டோன்.

Control account:கட்டுப்பாட்டுக் கணக்கு.

Conversion:மாற்றம்.

G.T.T.C.-2