பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறிப்பு 1. உலகப் பொதுக் கலச் சொற்கள் தமிழ் ஒலியில் எழுதப்பெற் றுள்ளன. 2. இரு பகர [ ] வடிவுக்குள் அங்கங்கே கொடுக்கப் பெற்றுள்ள தமிழ்க் கருத்துக்கள், விளக்கமே அன்றிக் கவேச் சொற்கள் அல்ல, 3. ஏற்றவையாய் உள்ள தமிழ்க் , கலைச் சொற்கள் இரு பிறை ( ) வரைவுக்குள் உள்ளன. 4. பழக்கமான தமிழ்க் கலைச் சொற்கள் உள்ள போது, அவை இரு பிறை வளைவின்றிக் குறிக்கப்பெற் றுள்ளன. 5. * இந்த உடுக்குறி ஏற்கெனவே அரசாங்கம் உயர் நிலைப்பள்ளிகளுக்காக வெளியிட்டுள்ள கலைச்சொற் களினின்றும் மாறுபடுவதைப் புலப்படுத்துகிறது. திரு. தி. அ. கறுப்பண்ண ன், பி. எஸ்ஸி. (ஆனர்சு), பௌதிக விரிவுரையாளர், பூ. சா. கோ, கலைக் கல்லூரி, பீளமேடு, கோவை. திரு. தா, ஏ. ஞானமூர்த்தி , எம். ஏ., தமிழ்ப் பேராசிரியர், பூ. சா. கோ. லேக் கல்லூரி, பீளமேடு, கோவை,