பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Charge .... மின்ரைட்டம், மின்னேற்றம் Chart -... அட்டவணை Chemical balance .... ரசாயனத் தராக Chemical effect ...... ரசாயன விளைவு Chemical solution ..... ரசாயனக் கரைசல் Choke தெளிவு பிமிர்த்தி Chromatic aberration நிறப் பிறழ்ச்சி Chromosome குரோமோசோம் (நிறத்திரி) Cinc-camera -... திரைப்பட ஒளிப்படக் கருவி Cinematograph ...... திரைக் காட்சிக் கருவி Circuit ..... சுற்று Circumference ...... சற்றளவு, சுற்று வட்டம், பரிதி) Clockwise -... வலஞ்சுழி Cloud chamber ..... முகில் அறை Coaxially ---. ஒரச்சாக Code ---. குறியீடு *Cohesion -... அண்மைப் பிணைவு Coil .... சுருள் Coldness Collision .... மோதல் *Combustion .... எரிதல் Communication தொடர்பு *Commutator ... மின்போக்கு மாற்றி Compass .... திசை காட்டி *Component Compound கூட்டுப் பொருள், சேர்க்கைப் பொருள் Compound microscope .... கூட்டுப் பெருக்காடி Compound wound ..... கூட்டுச் சுற்று Compressed '..... அழுத்திய, இறுக்கிய Compressor --... இறுக்கி, அழுத்தி . குனிர்