பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
U

Ultramicroscope :அல்ட்ரா மைக்ராஸ் கோப்பு (துண்ணணுப் பெருக்காடி)

Unicellular :ஒரு செல் உடைய அல்லது

ஓர் உயிரணு உடைய

Universal donor (Blood bank):பொது இரத்த வள்ளல்

('ஓ ' வகை இரத்த வள்ளல்)

Ureter : சிறுநீர்க் குழாய்

Urinary bladder : சிறுநீர்ப் பை

Uterus :கருப்பை

V

Vaccine :வாக்க்சின் (பகைப்பால்)

Vaccination :வாக்க்சின் ஏற்றல்

(பகைப்பால் ஏற்றல்)

Vacuole :வாக்குவோல்(உயிரணு உள் வெளி)

Vagina : புணர்புழை அல்லது யோனி

Vas deferens :விந்து நாளம்

Vasa efferentia :விந்து நாளங்கள்

Variation :வேறுபாடு

Vector :ஒட்டுண்ணித் தூக்கி

Vein :சிரை

Venteel sucker :அடிப்பக்க உறிஞ்சி

Ventricle : இருதயக் கீழறை

Venus fluke :இரத்தப்புழு புழு

Vermiform appendix :வடிவக் குடல் வால்

Vertebrate :முதுகெலும்பி

Vesicle :கிறுபை

Vestigeal :எஞ்சு நிலை உறுப்பு