பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

GLOSSARY OF TECHNICAL TERMS FOR PSYCHOLOGY


கலைச் சொல்லகராதி உளவியல்

A

Ability  : திறமை.

Ability, arithmetical  : எண்கணக்குத் திறமை.

Ability, artistic  : கலைத்திறமை.

Ability, drawing  : சித்திரத்திறமை, ஓவியத்திறமை.

Ability, general  : பொதுத் திறமை.

Ability, geometrical  : வடிவ கணிதத் திறமை.

Ability, linguistic  : மொழித் திறமை.

Ability, manual  : கைத் திறமை.

Ability mathematical  : கணிதத் திறமை.

Ability, mechanical  : பொறித் திறமை.

Ability, motor  : இயக்கத் திறமை.

Ability, musical  : இசைத் திறமை.

Ability, numerical  : எண் திறமை.

Ability, organising  : அமைப்புத் திறமை.

Ability, reading  : படிப்புத் திறமை.

Ability. spatial  : இடத் திறமை.

Ability, special  : சிறப்புத் திறமை.

Ability, verbal  : சொல் திறமை.

Abstract  : கருத்து நிலை, வெற்று நிலை, அருவ

Abstracting  : தனித்தெடுத்தல்.

Accommodation  : தக அமைப்பு

Accompaniments, physiological  : உடலியல் உடனிகழ்ச்சிகள், மெய்ப்பாடுகள்.

Acculturation  : பண்பாடு பெறுதல், பண்பாட்டுப் பேறு, பண்பாடு பெறுவித்தல்.

Achievement  : அடைவு, சாதனை.

Acquired  : வந்தேறிய, கற்ற.

Action  : வினை, செயல்.

Action, current  : கிளர்ச்சியலையால் நரம்பு நாரில் எற்படும் மின்னோட்டம்.

Action, mass  : முழுமைச் செயல், முழுதாய்ச் செயற்படுதல்.

Action, integrated  : ஒன்றிய செயல்

Activity, cage  : செயல்பதிவுக்கூடு உருளை,

Activity, cycle  : செயற்கழல்.

Activity in progress : செயல் நடைபெறல்.

Activity, mass  : பொதுக் செயல்.