பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

Feral landscape form ... இயற்கை (யாகஅமைந்த) இடத் தோற்றம்

Fern ... ஃபெரணி

Ferruginous ... அய

Fertility ... வளம்

Fetch ... அலை வரும் திசை

Field book ... வெளி இட வேலை அல்லது சர்வே குறிப்புப் புத்தகம்

Field equipment . .... வெளி இட வேலைக்கு உரிய கருவிகள்

Field Geometry .... வெளி இட வடிவ கணிதம்

Field mapping ... (வெளி இடத்திலிருந்து) நேரில் கண்டு மேப்பு வரைதல்

Field sketching ..... (வெளி இடத்திலிருந்து) நேரில் கண்டு வரைப் படம் வரைதல்

Field study ... நேரில் கண்டு அறிதல்

Field work ... வெளி வேலை

Fiords ... ஃபியர்டு குடா

Fir ... ஃபர் (குளிர் மண்டல ஊசி இலை மர வகை)

Fire clay ... உலை மண்

Fissure Eruption... பிளவுகளின் வழி வெளிப் படுத்தல்

Flag stone ... பலகைக் கல்

Floes-ice ... பனிக்கட்டி மிதவை

Flood plains ... வெள்ளத்தில் மூழ்கும் சமவெளிகள்

Flood-tide ... ஓதப் பெருக்கு

Flora ... தாவர வர்க்கம்