பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறிப்பு


1. உலகப் பொதுக் கலைச் சொற்கள் தமிழ் ஒலியில் எழுதப்பெற்றுள்ளன.
2. இரு பகர [ ] வடிவுக்குள் அங்கங்கே கொடுக்கப் பெற்றுள்ள தமிழ்க் கருத்துக்கள், விளக்கமே அன்றிக் கலைச் சொற்கள் அல்ல.
3. ஏற்றவையாய் உள்ள தமிழ்க் கலைச் சொற்கள் இரு பிறை (-) வளைவுக்குள் உள்ளன.
4. பழக்கமான தமிழ்க் கலைச் சொற்கள் உள்ளபோது, அவை இரு பிறை வளைவின்றிக் குறிக்கப்பெற்றுள்ளன.

மூலத் தொகுப்பு:


திரு. குமாரி சி. பார்வதி, பி. ஏ., (ஆனர்சு),

புவியியல் விரிவுரையாளர்,

அரசினர் கலைக் கல்லூரி, கோவை

திரு. கே. இரத்தினம், எம். ஏ.,

தமிழ் விரிவுரையாளர்,

அரசினர் கலைக் கல்லூரி, கோவை