பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28

Human settlement ... மக்கள் குடியிருப்பு

Humidity ... ஈரப் பதம்

Hurricane ... பெரும்புயல்

Hlybridisation ... இனக் கலப்பு

Hlydro-electric power ... நீர் மின் சக்தி

Hydrographic ... நீர்ப் பரப்புக்கு உரிய

Hydrologic cycle ... நீர் உருவ மாற்றத்தின் சைக்கிள் (மண்டலிப்பு)

Hydrology ... நீரியல்

Hydroscopic nuclei ... நீர் அருந்தும் துணுக்குகள்

Hydrometer ... நீர் அடர்த்தி மானி

Hypabyssal ... மிகுந்த ஆழ்த்திய

Hypsographic curve ... புவிப் பரப்பின் உயரத் தாழ்வுக் கோடு

I

Ice age ... பனியுகம்

Iceberg ... மிதக்கும் பனிப்பாறை

Igneous ... இக்னியஸ் (உருகி உறைந்த பாறை)

Immigration ... குடி இறக்கம்

Impervious ... நீர் புகா

Inaccessible point ... அணுக முடியாத இடம்

Incised (meander) .... அரித்து அழுந்திய (ஆற்று வளைவு)

Inclined strata ... சாய்மானமுடைய அடுக்குப் (பாறை)

Index error ... (கருவியின்) பிழை அளவு

Indian clinometer ... இந்தியச் சாய்வு மீட்டர் (மானி)

Industrial maps ... இயந்திரத் தொழில் வள மேப்பு