பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
M

Machine - பொறி

*Magnetic field - காந்தப் புலம்

Magnetic effect - காந்த விளைவு

Magnification - உருப் பெருக்கம்

Magnifying power - உருப் பெருக்கும் திறன்

Mass - பொருண்மை

Mass spectrograph - பொருண்மை நிற மாலை வரைவான்

Matter - பொருள்

Measurement - அளவு

Mechanical - பொறித் தொடர்புள்ள

Mechanical energy - பொறி ஆற்றல்

Mechanics - பொறி நுட்ப வியல்

Medium - இடை நிலைப் பொருள்

Medium waves - இடைநிலை அலைகள்

Melting point - உருகு நிலை

*Microphone - மைக்ரபோன் (ஒலி வாங்கி)

*Microscope - மைக்ரோஸ் கோப்பு (நுண் பெருக்கி)

Microscopy - மைக்ரோஸ் கோப்பி, (நுண் பெருக்கி இயல்)

*Microphotography - நுண் பொருள் நிழற்பட இயல்

Mineral - கனிப் பொருள்

Minute (angle) - கோண நிமிஷம்

Minute (time) - நிமிஷம்

Mirage - கானல் தோற்றம்

Moderator - தணிப்பான்

Modulation - ஒழுங்கு படுத்தல்

Molecule - மாலிகியூல் (மூலக்கூறு கூட்டணு)

Molecular theory of matter - பொருள் மூலக்கூறுக் கொள்கை