பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ASTRONOMY

(MINOR)

வான நூல்

(பொது அறிவு)

A


Aberration .... பழுது, (பிறழ்ச்சி )

Absolute magnitude of stats .... விண்மீன்களின் தனி அளவு

Achromatic telescope .... நிறப் பிறழ்ச்சி நீக்கிய தொலை நோக்கி

Aeries .... மேடம்

Albedo : ஒளி திருப்பும் திறன்

Aldebaran : உரோகிணி

Algebra : இயல் கணக்கு

Algol : அருந்ததி

Alpha Centauri : அல்ஃபா செண்ட்டாரி

Altait : திருவோணம்

Altitude : உச்சி அல்லது ஏற்றக் கோணம்

Altitude, apparent : தோற்ற உச்சி அல்லது தோற்ற ஏற்றக் கோணம்

Altitude of celestical pole : வானத் துருவத்தின் ஏற்றக் கோணம்

Andromeda : ஆண்டிரோமீடா

Angular distance : கோணத் தொலைவு

Annular eclipse of sun : ஞாயிற்றின் வளைய மறைவு அல்லது ஞாயிற்றின் கங்கண கிரகணம்

Antarctic Circle : அண்ட்டார்க்ட்டிக் வட்டம், தென்துருவ வட்டம்