பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கலைஞன் தியாகம்

'கான் என்னுடைய வள்ளியைக் கல்யாணம் செய்துகொள்ள வங்திருக்கிறேன். இது சத்தியம். தாங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம்.”

"வள்ளி” என்று ஒரு வீரிட்ட சப்தம் போட்டுக் கொண்டு முதலியார் மூர்ச்சையாகி விழுந்துவிட்டார். அவருக்கு உண்டான உணர்ச்சிமிகுதி அவரை வீழ்த்திவிட்டது. வள்ளியையுமல்லவா நமது தரித் திரத்தில் இழுத்துக் கொண்டோம்! அப்பொழுதே அவனே ஸமாதான்ப்படுத்தி அவளேக் கட்டிக்கொடுத் திருந்தால் அவள் என்ருக இருப்பாளே! நம் பெண் அணுக்கு நாமே பகைவகை வந்தோமே!” என்று நாள் தோறும் எண்ணி எண்ணி மனம் புண்ணுன அவருக்கு அந்த உணர்ச்சி உண்டாவது ஆச்சரியம் இல்லே யல்லவா?

'அத்தை, வள்ளி எங்கே?' என்று அருகில் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்த அவள் தாயைக் கேட்டான் பொன்னம்பலம். அவள் பேசமுடியாமல் பக்கத்திலிருந்த ஓர் அறையைச் சுட்டிக்காட்டிள்ை. வள்ளி' என்று கத்திக்கொண்டு உள்ளே போனன் பொன்னம்பலம். அவன்போட்ட சப்தத் தால், களைத்துப் போய்த் தன்னை மறந்து படுத்திருந்த வள்ளி திடுக்கிட்டெழுந்தாள்; பார்த்தாள்; "சீ ! என்ன சொப்பனம்? அவர் எதற்கு இங்கே வருகிருர்?' என்று, கலங்கிய கண்களே மூடிப் படுக்கத் தொடங்கிள்ை. -

'வள்ளி! சொப்பனமல்ல. நான்தான்், உன் அனுடைய பொன்னம்பலம். உன்னே இந்த கிலேயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/68&oldid=686230" இலிருந்து மீள்விக்கப்பட்டது