உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலைஞரின் 'மூகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் ஒரு முழுமதி' போல, இப்போது இராவண காவியம்' இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. வாழ்க செந்தமிழ்ப் பெரும் புலவர் குழந்தை" எனச் சிந்தை மகிழ்ந்து வாழ்த்துகிறேன். வணக்கம். கண்டு சிரித்திட்டார் அண்ணா! உவமை : சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல் போல் நயன்மிகு பண்புடன் அரசியல் நடாத்தல் நன்றென்றார் அண்ணா- S உன்னதநயம்: 'மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்' அரசியல் பண்பினை--போதிக்கும் அழகே.. "மறப்போம்-மன்னிப்போம் மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே! எவர் கற்றுத் தந்தார் இதனை? சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல்போல் நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல் நன்றென்றார் அண்ணா- அதை மறுத்து நாலைந்து பேர் குதித்திட்டார் என்பால் அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா- அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க வயிறு தாங்காக் காரணத்தால் தனித்தனியாய் ஈன்றெடுத்தத் தம்பிகளே என அழைத்து கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன்பாகாய் அன்புகாட்டி பனிமலர் வீழ்த் தும்பிய தாய்த் தழுவிக் கொண்டார்.