உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 29 தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை திக்கெட்டும் குறள் பரப்பு திருவள்ளுவர்க்கும் பத்து சிலை வைத்ததினால் அண்ணன் பற்றுதலை உலகறிய; சிலை தமிழின்பால் வைத்துள்ள அந்த அண்ணனுக்கோர் சிலை சென்னையிலே வைத்த போது... ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்... ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்- அய்யகோ, இன்னும் ஓராண்டே வாழப்போகிறேன் என்று அவர் ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது. கவிஞர் கண்ட அண்ணா அண்ணாவின் கீதாஞ்சலி உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா! உவமை; 'உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே; என் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றி உன்னதநயம்; எம் அண்ணா... இதய மன்னா விட்டாய்? படைக்கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே எமைவிடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்... 'உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே என் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றி விட்டாய்? நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல் நிலத்துக்குள் நிழல் தேடப் போய் விட்டாய்; நியாயந்தானா?