உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 37 தொடங்குவதற்கு முன் அதற்கென படைவீரர்களைத் தயாரிப்பவர் தளபதி- எங்கள் அண்ணா கொட்டகையே அதிர்ந்தது- கையொலியால்! என்றார். அவர் எந்த தம் தலைவரைத் தாக்குபவர்களுக்கு, இடத்தில் இருந்தாலும் இன்னின்ன முறையில் இடியென சுடச்சுடப் பதில் வழங்குவார். தன்னையோ, அல்லது தம் தலைவரையோ, அல்லது தமது கொள்கையையோ தாக்கு பவர்களுக்கு தக்க பதில் வழங்குவதில் பலே வல்லவர் கலைஞர் ஆவார். அவரின் சொற்களாலேயே பதிலடி கொடுத்தார், டாக்டர் கலைஞர் உவமை ? பழம் பெரும் மூவேந்தர்களின் ஆட்சியில் பொன்மலைக் குன்றுபோல் பொருள்வளம் குவிந்து, மண் பூமி மாண்புமிகு சீரும் சிறப்பும் பெற்று போல் இப்போதும் உருவாக்க வேண்டும்... . இருந்ததைப் உன்னத நயம்; ஒரு முறை சட்டசபையில்...... 66 நிதி அமைச்சர் திரு.பக்தவத்சலம், பேயை விரட்டு வதைப் போல் திராவிட நாட்டை விரட்ட வேண்டும் என்று உரையாற்றினார். கலைஞர் அவர்கள் உடன் குறுக்கிட்டு, “சென்னையில் பேய் விரட்டுவதாகக் கூறி ஒரு பெண்ணைக் கட்டி வைத்து அடித்த பூசாரி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளது அரசாங்கத்திற்குத் தெரியுமா?" எனக் கேட்டார்.