உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 | கலைஞர் கடிதம் தாழ்ப்பாள் என்பது போல இறுதியாகப் போட்ட ஒரு போடு! 6 6 'ஆகவே இந்த முடிவை இந்தச் சபை யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இந்தப் பெயர் வைக்கும் பிரச்சினையில் யாரும் அனாவசியமாக ஈடுபடத் தேவையில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே போலப் பேசி மணியனார்! முடித்துவிட்டார் அன்றைக்கு அன்றைக்கு அது சுப்பிர ஆனால்; இந்தப் பொய்யா (?) மொழிக்கவிராயரி, திரு. செரீப்பு என்ன எழுதுகிறார் தெரியுமா? மராட்டியம் வேண்டாம் பம்பாய் போதும்! "வேளை வரட்டும்; என்று காங்கிரஸ் ஆட்சி; பெயர் மாற்றத்தைத் தள்ளி வைத் திருந்தது." இப்படியொரு அதிசயமான செய்தியை அன்பர் செரீப்பு வெளியிடுகிறார். “அரசியல் சட்டத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றிருப்பதை மாற்ற மாற்ற வேண்டு மானால் பாராளு மன்றத்தில் தீர்மானம் போடவேண்டும். அந்தத் தீர்மானத்தையும் நாம் உரிய சமயத்தில் நிறைவேற்றி ‘தமிழ் நாடு' என்ற சொல் அரசியல் சட்டத்தில் இடம் பெறச் செய்வோம்; என்று சட்ட சபை யில் சுப்பிரமணியம் பலத்த கரகோஷத் திற்கிடையே கூறினார்."