உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 87 இளவரசன், பன்றித் தந்தையைக் கொல்லப் போனான். அதற்குள் பன்றித் தந்தை மகனைத் தடுத்து; "அன்பு மகனே! எனக்கு இந்தப் பன்றி வாழ்க்கை பழகி விட்டது. அதனால் நான் இந்தச் சகதியிலேயே காலங்கழிக்கிறேன். என்னைக் கொல்லாதே! போய்விடு!" என்று கூறிவிட்டது அதுபோல; என்இனிய நண்பர்களே! காங்கிரஸ் எனும் சகதியிலே வாழும் பன்றி வாழ்வு எனக் குப்பழகி விட்டது! நம்மைக் கழுதைகள் என்று கூறுகிறவர்; தன்னைப் பற்றி எழுதிக் கொண்ட கதை இது! அவர் சொன்ன கதையைக் கொண்டே அவரைப் புரிந்து கொள்க! அன்புள்ள மறவன் 22.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/99&oldid=1691915" இலிருந்து மீள்விக்கப்பட்டது