உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 . கலைஞர் தன் சகோதரனைக் கொல்லுவான். தகப்பன், பிள்ளைகளையும் - பிள்ளைகள், தகப்பனையும் கொல் லும்படிச் செய்வார்கள். என் பொருட்டு நீங்கள் எல்லோருடைய , பகை உணர்வுக்கும் ஆளாக நேரிடும். ஆனால் இறுதிவரையில் நிலைநிற்பவனே மீட்புப் பெறுவான் என்பதை மறந்துவிடா தீர்கள்.” இத்தகைய அன்பான அறிவுரையை இயேசுபிரானி டம் பெற்ற சீடர்களில் ஒருவன்தான், அவரைக் காட் டிக் கொடுத்த 'யூதாஸ்' என்று அறியும்போது எவ்வளவு வியப்பாக இருக்கிறது. எதிரிகளிடம் முப்பது வெள்ளிக் காசுகளைப் பெற் றுக்கொண்டு இயேசுவைக் காட்டிக்கொடுக்க தயாரானான். அவன் அவன் காட்டிக்கொடுக்கப் போவதை அறிந்திருந் தும் இயேசுநாதர் அமைதியாகவே இருந்தார். டன் பனிரெண்டு பேரும் பந்தியில் அமர்ந்து இயேசுவு உணவருந்தும்போது, அவர் திட்டவட்டமாகச் சொன்னார்: “நம்மிடம் இருக்கும் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுக்கப்போகிறான் என்று! யார்? யார்? என்று அனைவரும் கேட்டனர். "ஒரே பாத்திரத்தில் என்னுடன் கை நுழைத்துச் சாப்பிட்டவனேதான் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசு பதில் அளித்தார். “அந்த தால் மனிதன் மனிதன் பிறக்காமல் இருந்திருந் அது அவனுக்கே நலமாக இருந் திருக்கும்” என்று இயேசு மெல்லிய குரலில் கூறியதும், யூதாஸ்; திடுக் கிட்டுப் போய் "யார் நானா?" என்று கேட்டுவிட்டான்.