உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 61 எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனப்படும் (கம்யூனல் ஜி. ஓ ) உரிமைச் சாசனத்தை உடைத்தெறிவ தையே மூலநோக்கமாகக் கொண்டது நடிகர் கட்சி என்பதற்கு இவற்றைவிட வேறு எடுத்துக் காட்டுக்கள் தேவையில்லை தியாகராயர், நடேசனார், டாக்டர் நாயர், பனகல் போன்றவர்களின் அயராத உழைப் பால்; அடித்தளத்தில் கிடந்த மக்களுக்குக் கிடைத்த ‘ஒளிவிளக்கு' வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கும். காங்கிரஸ் கட்சியின் தளபதிகளில் இருந்துகொண்டே இந்தக் கோரிக்கைக்காக மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்து வர் பெரியார். • உரிமையா ஒருவராக காங்கிரஸ் வாதாடிய முழுவதும் பெரியார் அவர்கள் அவரது வாழ்நாள் பாடுபட்டது இந்த உரிமையின் வெற்றி விளைவுகளுக் காகத்தான்! பேரறிஞர் அண்ணா வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்திற்கு இடையூறு நேராமல் பாதுகாக்கப் பெரும் பணியாற்றினார் ா இயக்கத்தின் இலட்சிய தீபம் அணையாமல் காக்கப் படவேண்டுமென்று அண்ணாவும், அய்யாவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெரும் வரலாறாகும். அந்த அடிப் படையில்தான் மேலும் ஒரு கட்டமாக ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு கழக அரசு தாழ்த்தப்பட்டோ ருக்கு 16 சதவிகிதம் என்றிருந்ததை 18 சதவிகிதமென் றும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதம் என்றி ருந்ததை 31 சதவிகிதமென்றும் உயர்த்தியது. இந்த உயர்வு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகுப்புகளின் "மக்கள் தொகை” எண்ணிக்கை அடிப்படையில் செய்யப்பட்ட ஒன்றாகும். கழக அரசு நியமித்த பிற்பட்டோர் நலக் குழுவினர் செய்துள்ள பரிந்துரைகளில் ஒன்று பிற்பட்டோரிலும் பணம்