உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 73 தி. மு. க. பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு, அதனை வெளிப்படையாக அறிவித்து அதன் தொடர் பாகக் கழகத்தின் சட்ட திட்டங்களையும் திருத்தியமைத்து ஆண்டுகள் பதின்மூன்றுக்கு மேல் ஆகி விட்டன. "" - - 'தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை ஒருமைத் தன்மை அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் கலாச்சார அடிப்படையில் நெருங்கிய திராவிடக் கூட்ட மைப்பாக நிலவப் பாடுபடுவது' என்ற வகையில் அண்ணா காலத்தில் வகுக்கப்பட்ட குறிக்கோளைத் தொடர்ந்து "நோக்கங்கள்' என்ற தலைப்பில்; அறிஞர் அண் - வகுத்த, கடமை -> கண்ணியம் -கட்டுப்பாடு அடிப்படையில் - அரசியல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்கவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப்பணி ஆற்றிடவும், பொருளா தாரத் துறையில் வறுமையை வென்று சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும், பிறமொழி ஆதிக்கத் திற்கு இடம் கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், அவைகளுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும், மாநிலங் களில் முழுமையான சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் அமைந்திடவும் தொண் டாற்றுவது' என்றும் நமது கழக சட்டதிட்டப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தக் குறிக்கோள், நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கழகம் இயங்கி