உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கண்ணீர் மடல்" உடன் பிறப்பே, 31.5.73 இரவு மணி 11-30. தொலைபேசி மணி அடித்தது. என்ன செய்தியோ தெரியவில்லையே என்று கூறிக் கொண்டே எடுத்தேன். மாறனின் குரல், முரசொலி அலுவலகத்திலிருந்து! டில்லி சென்ற சென்னை விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது என்று தழுதழுத்த குரலில் மாறன் கூறியதும் அய்யோ! அதில் யார் யார் எனக்குத் தலை சுழன்றது. 86 சென்றார்கள்?" என்று கேட்டுத் துடித்தேன். "எந்த விபரமும் தெரியவில்லை. மோகன் குமாரமங்கலம் அதில் போனதாகச் சொல்கிறார்கள். பாலதண்டாயுதம் இருந்தா ராம்; குருணாம்சிங்கும் பயணம் செய்தாராம்; எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. பிறகு விபரமறிந்து கூறுகிறேன்' என்றவாறு மாறன் தொலைபேசியை வைத்த வுடன், இரவு மூன்றரை மணி வரையில் தூங்காமல் துக்கம் நெஞ்சையடைக்க வீட்டுக்குள்ளேயே உலவிக் கொண் , டிருந்தேன். தொலைபேசியின் விமான -O எண்களைச் சுழற்றிச் சுழற்றி விரல் களும் வலியெடுத்து விட்டன. பத்திரிகை அலுவலகங்கள், நிலைய அதிகாரிகள், நமது அரசு அதிகாரிகள் யாராலும் உடனடியாக முடிவான விவரங்கள் தெரி விக்க முடியவில்லை. அனைவரும் உயிர் தப்பிவிட்டார்கள் என்ற ஆறுதலான செய்தி வரக் கூடாதா என்று ஏங்கித்