உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அதே கூட்டத்தில் கூறியுள்ளார். திரு.சி.எஸ். அவர்களும் கலைஞர் எடுத்துக் நமது உரிமைக் குரலுக்கு ஊக்கமளிப்பது போல அவர்- களது உரை அமைந்திருப்பது கண்டு நீ மகிழ்வதைப் போலவே நானும் மகிழ்கிறேன். சியை மத்தியில் அதிகாரங்கள் குவிந்திடுவது, மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதினாலேயே மாநில சுயாட்- வலியுறுத்துகிறோமே அல்லாமல் இந்தியாவைப் பலகீனப்படுத்தும் நோக்கம் எள்ளளவும் நமக்குக் கிடையாது! மாறாக, இந்தியாவின் பாதுகாப்பும் பலமும் மேலும் உறுதிப்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குவது இன்றியமையாததாகும். “சுயாட்சி” என்று நமது கழகம் சுட்டிக் காட்டிக் கேட் பதைப் போலக் கேட்காவிடினும், வெவ்வேறு முறைகளில் நமது குரலைப் பல்வேறு மாநில அமைச்சர்களும் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அண்மையில், அச்சுதமேனன் வெளியிட்ட கருத்தும், அடிக்கடி ஆந்திர முதல்வர் எடுத்துக் கூறுகிற கருத்தும் நமது வாதத்திற்கு வலுவளிக்கக் கூடியவைகளே தவிர, பிரச்சினையைச் சிக்க- லாக்குவன அல்ல! OGO நாம் சொல்கிற விஷயம் பெரியது எனினும்--சிந்தித்துப் யார்க்கிறவர்கள் இறுதியில் ஒத்துக் கொள்ளக் கூடியது எனினும்-அவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்கிற நாம், மிகச் சிறியவர்களாக அல்லவா இங்குள்ள சிலருக்குத் தென்- படுகிறோம். புராணீகர் மொழியிலே கூற வேண்டுமானால் நமது 'ஜாதகம்' அப்படி! அதனைப் பெற்ற பிறகு, 66 நம்மிடம் பல் இளித்துப் பதவிகளைப் பெறுகிறவர்கள்கூட 'இவன் கொடுத்து நாம் இந்தப் பதவியைப் பெறவேண்டிய அளவுக்கு நிலைமை ஆகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/36&oldid=1692013" இலிருந்து மீள்விக்கப்பட்டது