உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் NAMED 97

  • பணிந்து வாழ்கிறேன்' என்று ஒரு சொல் உதிர்த்திருந்

தால். வீரபாண்டிய கட்டபொம்மன் நீண்ட நாள் வாழ்ந் திருக்கலாம்! அவன் கோட்டை கொத்தளங்கள், புழுதி மேடுகளாக மாறியிருக்காது! 'அவன் பெண்டு பிள்ளைகள் என்ன ஆனார்கள்’ என்ற ற சோக சரித்திரம் உருவாகி இருக்காது! ‘இராமலிங்க விலாச'த்தில் அவன் ஆங்கிலேயருடன் அதில் கண்ட வெற்றியும், தடத்திய மானப்போரும் GIU படிக்கப் படிக்க மெய்சிலிர்க்க வைக்கிறது! அந்தப் போரில் பஞ்சாலங்குறிச்சி மன்னன் காட்டிய ஆற்றல் கண்டு, அதிர்ச்சியும் - ஆத்திரமும் கொண்ட எட்டுத் துணைத் தள கோட்டையை முற்றுகை வெள்ளையர், பெரும் படையுடனும் பதிகளுடனும் அவன் யிடுகின்றனர். - 1799 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14ஆம் நாள்தான், இந்த படையெடுப்புப் பற்றி முடிவெடுத்து, அதற்கென, 'பானர்மென்' என்பவன் வெள்ளையர் படைக்குத் தலைவ னாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். - உடன் பிறப்பே! அதற்குப் பிறகு 148ஆண்டு சுளுக்குப்பின் அதே ஆகஸ்டு 14ஆ நாள் நள்ளிரவில், இந்தியா சுதந் ரம் பெறுகிறது என்ற சரித்திரக் குறிப்பை இணைத்துப் பார்க்கும் போது, மெய்சிலிர்க்கிறது அல்லவா? வீழ்ந்து விட்டான் கட்டபொம்மன் எனினும் அவனை வீழ்த்திய வெள்ளையர்கள்-அவன் வீரத்தைப் டாரா ..டாமல் இருக்க முடியவில்லை! LITOIT 'அவன் புரர்கள் கூறப்பட்டப்போதும் குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட