உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 133 காலில் முறை சொல்லியிருக்கிறேன், என் செய்வது; விழுவதுபோலக் கெஞ்சிக் கேட்டும், மன்றாடியும்கூட என் வேண்டுகோளைக்கேட்காமல் புறக்கணித்துவிட்டு பிடிவாத மாக உடலைக் கெடுத்துக்கொள்ளும் என் உயிர் நண்பர் களின் பட்டியலில்தான் பவளவண்ணனும் ட டம் பெற்று விட்டார். உடன்பிறப்பே! நீயும் நானும் எத்தனை நாளைக்கு உயிர்வாழப் போகிறோமோ; அது வேறு விஷயம்! அதற்காகத் தெரிந்தும் நச்சுப் பாம்பை எடுத்து நாக்கிலே விட்டுக் கொள்ளக் கூடாதல்லவா? சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சிலை வைக்கவேண்டுமென்று உறுதியாக நின்றவர் பவள வண்ணன் தான்! யைக் கைவிட்ட என் வேண்டுகோளைக் கேட்டுச் சிலைவைக்கும் முயற்சி அந்தக்காளைப் பருவத்தினன், தன் உயிருக்கு உலைவைக்கும் எனத் தெரிந்தும், நானும் பல முறை வேண்டியும், அதைமட்டும் கேட்க இயலாமல், குழந்தைகளையும் குடும்பத்தினரையும் நம்மையும் விட்டுப் போய்விட்ட போய்விட்ட தான் தாங்கிக் கொள்வது? மட்டுமல்ல; அவலத்தை எப்படித் அவசரமாக ரயிலில் இருந்து இறங்கியதும், அவசர மருத்துவமனைக்கு ஓடுகிறேன்-என் ஆருயிர் உடன்பிறப்புக் களில் ஒன்றை எப்படியும் பிழைக்கவைத்துவிட வேண்டு மென்று! ஆனால் என் வேகத்தை வெற்றிகண்டுவிட்டது சாவு! நான் போய்ச் சேருவதற்குள் அந்தச் சிங்கம் போய் விட்டான்! அவனுக்காக நான் அழுவதா? இன்னும் சிலபேர் அவனைப்போலத் தங்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்களே; அவர்களை நினைத்து அழுவதா? 5—5—