உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கஞலைர் கேட்டுக்கொள்கிறேன். நாடு, மொழி, மக்கள் நலம் காக்க அவைகள்பால் பற்றுக்கொண்டு அதற்கென வேறு பற்றற்ற துறவாயினும் மேற்கொள்ளத் தயங்கோம் என சூளுரைக்க என் அன்புமிகு உடன்பிறப்பே! கோவைக்கு! அழைக்கிறேன் வா; அன்புள்ள. மு.க. 20-1 2-75