உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்பு வாழ்க! உடன்பிறப்பே, இந்த வாரக் 'கல்கி' ஏடு, தனது தலையங்கத்தை. எனக்கு எழுதுகின்ற ஒரு கடிதமாக அமைத்துக் கொண் டிருக்கிறது! துடன், நாம் கோருகின்ற மாநில சுயாட்சி குறித்தும் கேலி செய்து- சித்திரம் வரைந்து -- என்னையும், சிலம்புச்செல்வரையும் கிண்டல் செய்திருக்கிறது! .. திரு .ம.பொ.சி. அவர்களின் மீசையை எடுத்து என் முகத்தில் ஒட்டிப் பார்ப்பதில் 'கல்கி' யாருக்கு ஓர் ஆசை! இந்தியா போன்ற ஒரு பெரிய தேச நிர்வாகத்தில், பொறுப்புக்களை மத்தியில் மட்டும் குவிப்பது திறமை யின்மையைத்தான் உண்டாக்கும்; அதோடு, மத்திய சர்க்கார். ராஜ்ய சர்க்கார்களை அடக்கியாளும் கொடு மையும் சேருகிறது. இப்படிப்பட்ட ஆட்சிக்கு தேசம் தெரிவிக்கும் எதிர்ப்பின் உருவமே தி.மு. கழகம் தேசப் பிரிவினை கோஷ்டி என்று கூறுவது, கற்பனை செய்து காட்டும் பூச்சாண்டியேயாகும் . அது - என்ற வாசகங்களைப் பலமுறை தனது தலையங்கங் களாக வழங்கிய 'கல்கி' ஏடு இன்று மீசையை ஒட்டு கின்ற வேலையில் ஈடுபடுவதன் முரண்பாடுதான் நமக்குப் புரியவில்லை! 00 பரிய எனக்கென்று இல்க எழுதியுள்ள கடிதத்தில், வேலூர் மருத்துவமனை நிர்வாகத்துக்காகப் அளவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/55&oldid=1695081" இலிருந்து மீள்விக்கப்பட்டது